உங்களுக்கு இளநரையா? இதனை கருப்பாக மாற்ற இதோ சில அசத்தலான டிப்ஸ்!!

Beauty Tips White Hair
By Kishanthini Jan 05, 2022 08:03 AM GMT
Kishanthini

Kishanthini

in அழகு
Report
145 Shares

இன்றைக்கு பலர் சந்திக்கும் ஒரு பிரச்சினையாக நரைமுடி உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கே நரைமுடி வருவது அதிகரித்து வருகிறது.

சுற்றுச்சூழல் மாசு,அதிக டென்சன், ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் போன்றவற்றால் இளநரை வருவது அதிகரித்து வருகிறது.

இதனை எளியமுறையில் ஒரு சில பொருட்கள் கொண்டு சரி செய்யமுடியும். தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

தற்போது இளநரையை போக்க கூடிய ஒரு சில இயற்கைவழிகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.

உங்களுக்கு இளநரையா? இதனை கருப்பாக மாற்ற இதோ சில அசத்தலான டிப்ஸ்!! | Methods To Get Rid Of Premature Grey Hair At Home

  • முதலில் வெங்காயத்தின் தோலை உரித்து நறுக்கி அதை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டிலிருந்து ஜூஸை மட்டும் வடிகட்டி அதனுடன் லெமன் ஜூஸை கலந்து கொள்ளவும். இந்த கலவையை முடி மற்றும் தலையில் இரவில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  • கைப்பிடியளவு கோதுமைப்புல், 1 கைப்பிடியளவு பார்லி புல்  இந்த இரண்டு புல்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.  இரவில் இந்த பேஸ்ட்டை முடி மற்றும் தலையில் தடவிக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்து கழுவினால் உங்கள் வெள்ளை முடி மாயமாய் மறைந்து போகும்.

  • முதலில் 4-5 காய்ந்த காய்ந்த நெல்லிக்காயை மிக்ஸியில் போட்டு பொடியாக்கி அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.  இந்த கலவையை இரவில் தலைமுடியில் தடவ வேண்டும். காலையில் எழுந்து கழுவினால் உங்கள் வெள்ளை முடியில் மாற்றத்தை காணலாம்.

  •  முதலில் 1 கைப்பிடியளவு கறிவேப்பிலையை ஒரு பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து 8-10 நிமிடங்கள் இலையின் நிறம் கருப்பாக மாறும் வரை அடுப்பில் வைத்திருக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த கலவையை குளிர்படுத்த வேண்டும் இந்த எண்ணெய்யை இரவில் தலை மற்றும் முடியில் நன்றாக தடவினால் வெள்ளை முடி கருப்பாக மாறுவதோடு முடியும் நன்றாக வளரும். இதை வாரத்திற்கு 4-5 தடவை செய்தால் நல்ல பலனை காணலாம்.

  •  2 டேபிள் ஸ்பூன் கருப்பு எள் எண்ணெய்,  2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் இந்த இரண்டு ஆயிலையும் ஒரு பெளலில் கலந்து கொள்ளவும். இதை தலையில தடவிக் கொள்ள வேண்டும். சில மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இது வெள்ளை முடியை கண்டிப்பாக கருப்பாக மாற்றும். உங்கள் முடிக்கு இயற்கையான நிறத்தை வழங்கும்.
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US