டொனால்டு ட்ரம்பின் உத்தரவால் மெக்சிகோ எல்லையில் இருந்து எதிர்வினை

Donald Trump Mexico
By Arbin Jan 29, 2025 03:15 AM GMT
Report

தெற்கு எல்லையில் அமெரிக்க எல்லை ரோந்துப் படையினர் மீது மெக்சிகன் கார்டெல் குழுக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எல்லையில் துப்பாக்கிச் சூடு

வெளியான காணொளிக் காட்சிகளில் அமெரிக்காவிற்குள் ஊடுருவ நெருங்கி வருவதைப் பார்த்து, கார்டெல் குழுவினர் ட்ரோன்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள்.

டொனால்டு ட்ரம்பின் உத்தரவால் மெக்சிகோ எல்லையில் இருந்து எதிர்வினை | Mexican Cartel Open Fire On Us Border Patrol

ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கார்டெல் குழுக்களை பயங்கரவாதிகள் என்று அறிவித்ததை அடுத்தே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. டெக்சாஸின் குவாடலூப் குவேரா அருகே திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மெக்ஸிகோவிலிருந்து ரியோ கிராண்டே நதியில் உள்ள ஒரு தீவுக்குள் கார்டெல் உறுப்பினர்கள் கடந்து செல்கின்ற காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாண நிர்வாகம் தொடர்ந்து அந்தப் பகுதியை உன்னிப்பாகக் கண்காணித்து,

நமது சட்ட அமலாக்கத்திற்கு நாடுகடந்த அச்சுறுத்தல்களைத் தடுக்க கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தும் என டெக்சாஸ் பொதுப் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் ஒலிவாரெஸ் தெரிவித்துள்ளார்.

அமைப்பை தயார் செய்து

இதனிடையே, மிகவும் ஆபத்தான மற்றும் தீவிரமாக செயல்படும் கார்டெல்களில் ஒன்றின் தலைவர் ஜனாதிபதி ட்ரம்பை எதிர்கொள்ள தமது அமைப்பை தயார் செய்து வருவதாகக் கூறப்படும் வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

டொனால்டு ட்ரம்பின் உத்தரவால் மெக்சிகோ எல்லையில் இருந்து எதிர்வினை | Mexican Cartel Open Fire On Us Border Patrol

El Mencho என பரவலாக அறியப்படும் Nemesio Oseguera Cervantes என்பவரே CJNG என்ற கார்டெலை முன்னெடுத்து நடத்துகிறார். ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து தனது உயர்மட்ட தளபதிகளின் அவசரக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், El Mencho என்பவரின் தலைக்கு 15 மில்லியன் டொலர் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததும் எல்லை ரோந்துப் படையினருக்கு உதவவும், தடைகளை கட்டவும் ஹெலிகாப்டர்களைப் பறக்கவிடும் 1,500 செயலில் உள்ள சேவைப் படையினரை பென்டகன் எல்லைக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US