வெளிநாடு ஒன்றிற்கு தேனிலவுக்காகச் சென்ற கனேடிய தம்பதியருக்கு நேர்ந்த துயரம்

Canada
By Balamanuvelan Jan 20, 2023 08:04 AM GMT
Report

நீண்ட நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு கனேடியர் ஒருவர் தனது மனைவியுடன் தேனிலவுக்குச் சென்ற நிலையில், வெளிநாடு ஒன்றில் அவர் கொல்லப்பட்ட விடயம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவுக்கு தேனிலவுக்குச் சென்ற தம்பதியர்

தேனிலவுக்காக வெளிநாடு ஒன்றிற்கு செல்லவேண்டும் என நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட Jesse Ropos (36)ம் அவரது மனைவியான Stacey Roposம் மெக்சிகோவுக்கு சென்றுள்ளார்கள்.

திருமணமாகி எட்டு ஆண்டுகளுக்குப்பின் தேனிலவுக்காக மெக்சிகோ சென்ற தம்பதியர் 10 நாட்கள் மெக்சிகோவில் செலவிட்டபின் வீடு திரும்ப முடிவு செய்துள்ளனர்.

வெளிநாடு ஒன்றிற்கு தேனிலவுக்காகச் சென்ற கனேடிய தம்பதியருக்கு நேர்ந்த துயரம் | Mexico Resort Death Canadian Killed

image  - Travis Golby/CBC

மனைவிக்கு கிடைத்த அதிர்ச்சியளிக்கும் செய்தி

ஆனால், வீடு திரும்புவதற்கு 12 மணி நேரம் முன்பு அப்படி ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தி தனக்குக் கிடைக்கும் என Stacey கனவில் கூட நினைக்கவில்லை.

கணவனும் மனைவியுமாக சிறிது நேரம் மதுபான பாரில் செலவிட்ட நிலையில், Stacey அறைக்குத் திரும்ப, Jesse Ropos பாரிலேயே இருந்திருக்கிறார்.

சற்று நேரத்திற்குப் பின் யாரோ கதவைத் தட்ட, Stacey கதவைத் திறந்தபோது, ஹொட்டல் ஊழியர் ஒருவர் கீழே வரும்படி Staceyயை அழைத்திருக்கிறார்.

வெளிநாடு ஒன்றிற்கு தேனிலவுக்காகச் சென்ற கனேடிய தம்பதியருக்கு நேர்ந்த துயரம் | Mexico Resort Death Canadian Killed

image -Stacey Ropos/Facebook

கீழே சென்று பார்த்த Staceyக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அங்கே Jesse Ropos கீழே கிடக்க, பொலிசார் சூழ்ந்திருக்க, அவர் இறந்துவிட்டதாக Staceyக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

மதுபான பாரில் Jesse Roposக்கும் வேறு சிலருக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், ஹொட்டல் ஊழியர்கள் இருவர் அவரைத் தடுக்கும்போது அவர் மூச்சுத்திணறி இறந்துவிட்டதாகவும் Staceyக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

தேனிலவுக்குச் சென்ற இடத்தில் கணவரைப் பறிகொடுத்துவிட்டுக் கதறும் Staceyக்கு பிரச்சினைகள் அத்துடன் முடியவில்லை. கணவருடைய உடலை கனடாவுக்குக் கொண்டு வர பெரும் தொகை தேவைப்பட, பொதுமக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், Jesse Ropos கொல்லப்பட்டது தொடர்பாக அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலில் பணியாற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  

வெளிநாடு ஒன்றிற்கு தேனிலவுக்காகச் சென்ற கனேடிய தம்பதியருக்கு நேர்ந்த துயரம் | Mexico Resort Death Canadian Killed 

image - Tommy Turza/GoFundMe

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US