உலகக் கிண்ணம்... யாரும் எதிர்பாராத அணி: Time traveller சொன்ன அந்த வெற்றியாளர்

Mexico FIFA World Cup Argentina
By Arbin Jun 26, 2026 07:28 AM GMT
Report

FIFA உலகக்கிண்ணம் தொடர் இரண்டாவது கட்டத்தை நெருங்கும் நிலையில், யார் சேம்பியன் பட்டம் வெல்வார் என்பதை Time traveller ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

வாய்ப்பை தவறவிடும்

சமூக ஊடகப் பிரபலமான Tona Multiverso என்பவர் தெரிவிக்கையில், FIFA உலகக்கிண்ணம் தொடரை இணைந்து நடத்தும் நாடானது, 1-1 என்ற சமநிலைக்குப் பிறகு பெனால்டி முறையில் நடப்பு உலக சேம்பியன்களை வீழ்த்தும் என தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணம்... யாரும் எதிர்பாராத அணி: Time traveller சொன்ன அந்த வெற்றியாளர் | Mexico Will Win World Cup

அர்ஜென்டினா அணி இறுதி பெனால்டி வாய்ப்பை தவறவிடும் என்றும், அதன் விளைவாக மெக்சிகோ சேம்பியனாகும் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், அவரது கணிப்பில் ஒரு பெரிய சிக்கல் உள்ளது என கால்பந்து ரசிகர்கள் கூறுகின்றனர். மெக்சிகோ 'ஏ' பிரிவில் வெற்றி பெற்றுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் அர்ஜென்டினா 'ஜே' பிரிவில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாலும், இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறினால், சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

உலகக் கிண்ணம் தொடரிலிருந்து யார் யார் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்?

உலகக் கிண்ணம் தொடரிலிருந்து யார் யார் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்?

இதனால் Time traveller சொல்வது போன்று அவர்கள் இறுதிப் போட்டியில் சந்திப்பது சாத்தியமற்றதாகிவிடும். அர்ஜென்டினா தனது கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஜோர்டானை எதிர்கொள்கிறது.

உலகக் கிண்ணம்... யாரும் எதிர்பாராத அணி: Time traveller சொன்ன அந்த வெற்றியாளர் | Mexico Will Win World Cup

இதற்கிடையில், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா மற்றும் செக் குடியரசு ஆகிய அணிகளை வீழ்த்தி மெக்சிகோ தனது குழு ஆட்டங்கள் மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US