104 ஓட்டங்களுக்கு சுருண்ட பொல்லார்ட் அணி: மேத்யூ ஷார்ட்டின் படை அபார வெற்றி
சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை வீழ்த்தியது.
சுருண்ட பொல்லார்ட் அணி
மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் போட்டி போமோனாவில் நடந்தது.
QDK, say it ain’t so! 😱 Quinton de Kock goes for a golden duck on ball 3 of the match 🦆 pic.twitter.com/HD4SILNISr
— Cognizant Major League Cricket (@MLCricket) July 6, 2026
முதலில் ஆடிய கிரேன் பொல்லார்டின் மும்பை இந்தியன்ஸ் 104 ஓட்டங்களுக்கு சுருண்டது. போஷ் 21 ஓட்டங்களும், பூரன் 20 ஓட்டங்களும் எடுத்தனர்.
அபாரமாக பந்துவீசிய அணித்தலைவர் மேத்யூ ஷார்ட் 4 விக்கெட்டுகளும், போஷ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி, 16.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இறுதிவரை களத்தில் நின்ற சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 48 ஓட்டங்களும், ஷார்ட் 21 ஓட்டங்களும் எடுத்தனர்.
Rauf couldn't have placed it any better 🎯 pic.twitter.com/hmbh6ZagBv
— Cognizant Major League Cricket (@MLCricket) July 6, 2026
Matt Short closes out our LA leg in style, taking 4 wickets and earning Player of the Match as he leads the Unicorns to the win. 👏 pic.twitter.com/uNia3sGUJb
— Cognizant Major League Cricket (@MLCricket) July 6, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |