அமெரிக்காவை கலங்கவைத்த சம்பவம்: பலியான 3 மாணவர்களின் புகைப்படம் வெளியீடு

Photo School Shooting Michigan Michigan School Shooting
By Ragavan Dec 01, 2021 08:59 PM GMT
Report

அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த 3 மாணவர்கள் அணையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் Michigan மாகாணத்தில் உள்ள Detroit பகுதியில் அமைந்திருக்கும் Oxford உயர்நிலைப் பள்ளியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில், 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அதில் 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அமெரிக்காவை கலங்கவைத்த சம்பவம்: பலியான 3 மாணவர்களின் புகைப்படம் வெளியீடு | Michigan School Massacre Students Killed PhotosPicture: Facebook

மேலும், துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் 15 வயது மிக்க சக மாணவர் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், உயிரிழந்த 3 மாணவர்களும் அடையாளம் காணப்பட்டனர். மேலும் அவர்களது புகைப்படங்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் ஹனா செயின்ட் ஜூலியானா (Hana St Juliana), 14 வயது, டேட் மைர் (Tate Myre), 16 வயது, மற்றும் மடிசின் பால்ட்வின் (Madisyn Baldwin), 17 வயது என அறியப்படுகிறார்கள்.

அமெரிக்காவை கலங்கவைத்த சம்பவம்: பலியான 3 மாணவர்களின் புகைப்படம் வெளியீடு | Michigan School Massacre Students Killed PhotosPicture: Facebook

சம்பவ இடத்திலே ஹனா மற்றும் மடிசின் இறந்துவிட்டதாகவும், டேட் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவனை தடுக்க முயற்சித்தபோது சுடப்பட்டதாக்வும், பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்த்துச்செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவை கலங்கவைத்த சம்பவம்: பலியான 3 மாணவர்களின் புகைப்படம் வெளியீடு | Michigan School Massacre Students Killed PhotosPicture: Facebook

அமெரிக்காவை கலங்கவைத்த சம்பவம்: பலியான 3 மாணவர்களின் புகைப்படம் வெளியீடு | Michigan School Massacre Students Killed PhotosPicture: AFP/Getty Images

அமெரிக்காவை கலங்கவைத்த சம்பவம்: பலியான 3 மாணவர்களின் புகைப்படம் வெளியீடு | Michigan School Massacre Students Killed PhotosPicture: AP

அமெரிக்காவை கலங்கவைத்த சம்பவம்: பலியான 3 மாணவர்களின் புகைப்படம் வெளியீடு | Michigan School Massacre Students Killed PhotosPicture: AP

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US