ஆட்டம் கைவிட்டு போனதால் பல முகபாவனையில் ஆத்திரத்தை காட்டிய இலங்கை பயிற்சியாளர்! அதை பார்த்த நெட்டிசன்கள் செய்த செயல்
இந்தியாவுடான ஆட்டம் கைவிட்டுப் போகப் போக இலங்கை பயிற்சியாளர் பல போஸ்களில் முகபாவனைகளில் தன் ஆத்திரத்தைக் காட்டிய நிலையில் அதை வைத்து நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து பல மீம்களை போட்டுள்ளனர்.
இலங்கை அணி நேற்று இந்திய அணி 193/7 என்ற நிலையில் முடிக்காமல் தீபக் சாகர் (69), புவனேஷ்வர் குமார் (19) ஆகியோரை வீழ்த்த முடியாமல் தொடரை இழந்ததையடுத்து இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பல விதமான போஸ்களில் செய்கைகளில் தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.
193/7 என்ற நிலையில் தீபக் சாகர், புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்த போது இலங்கை அணி வெற்றி பெற்றுவிட்டதாகவே நினைத்து தப்புக் கணக்குப் போட்டது இலங்கை.
Mickey Arthur has cursed more in the last nine minutes than the entire cast of Mirzapur. #INDvSL
— Jamie Alter ? ?? (@alter_jamie) July 20, 2021
கடைசியில் தோல்வி அடைந்தது, ஆட்டம் கைவிட்டுப் போகப் போக இலங்கை பயிற்சியாளர் பல போஸ்களில் முகபாவனைகளில் தன் ஆத்திரத்தைக் காட்டினார், இலங்கை வாரிய அதிகாரி ஒருவரிடம் கோபப்பட்டு கத்தினார்.
இதையடுத்து வைத்து நெட்டிசன்கள் மீம்களை போட்டு ஆர்தரை கலாய்த்துள்ளனர்.
Mickey Arthur In Last 5 Overs :-#INDvSL pic.twitter.com/mqBKZkncfR
— Sami.Sajjad (@SamiSajjad15) July 20, 2021
#MickyArthur is livid with #SriLankan team’s performance #INDvsSL pic.twitter.com/rQSmNBnu7b
— Sadaf Sayeed ?? (@Sadafsayeed) July 20, 2021