மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லாவின் மகன் திடீர் மரணம்

satya nadella zain nadella dies satya nadella son
By Fathima Mar 01, 2022 07:57 AM GMT
Report

மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லாவின் மகன் Zain Nadella திங்கள்கிழமை காலமானார், அவருக்கு வயது 26.

பெருமூளை வாதம் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த Zain Nadellaவால் நிற்கவோ, நடக்கவோ முடியாது.

இதற்கான சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், உடல் நலம் மோசமடைந்து திங்கட்கிழமை காலமானார்.

இத்தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அதில், இறந்தவரது குடும்பத்திற்கு மன தைரியம் வழங்கும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்யவும், அதேவேளை பாதிக்கப்பட்டவர் தனிமையில் துக்கத்தை அனுபவிக்கும் வகையில், அவரது தனிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் CEOஆக பொறுப்பேற்றுக்கொண்டது முதல், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்கள், தொழில்நுட்ப தயாரிப்புகளில் ஈடுபட தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லாவின் மகன் திடீர் மரணம் | Microsoft Ceo Satya Nadella Son Zain Nadella Died

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US