உங்களுக்கே தெரியாமல் screenshot எடுக்கும் PC., இதனை கட்டுப்படுத்துவது எப்படி?

Windows 11 Artificial Intelligence
By Ragavan Jun 12, 2026 11:59 AM GMT
Report

Microsoft நிறுவனம் Windows 11 Copilot+ PC-களில் அறிமுகப்படுத்தியுள்ள Recall என்ற புதிய AI அம்சம், உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த Recall அம்சம், உங்கள் கணினி மற்றும் ஸ்மார்ட்போனில் நீங்கள் திறக்கும் ஒவ்வொரு Apps, வலைத்தளம், ஆவணம் ஆகியவற்றின் ஸ்கிரீன்‌ஷாட்களை 5 விநாடிக்கு ஒருமுறை எடுத்து சேமிக்கிறது.

பின்னர், AI அந்த படங்களை ஆய்வு செய்து, நீங்கள் தேடும் தகவலை எளிதில் கண்டுபிடிக்க உதவுகிறது.

Microsoft-Recall-Stop-Auto-Screenshots-Now

ஆனால், இந்த அம்சம் தனியுரிமை மீறல் என பல நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

UK Information Commissioner’s Office, “இது பயனர்களின் தனியுரிமைக்கு ஆபத்தானது” என்று Microsoft-க்கு நேரடியாகக் கடிதம் அனுப்பியுள்ளது.

University of Pennsylvania-வின் பாதுகாப்பு ஆய்வாளர்கள், “Recall அம்சம் சட்ட, பாதுகாப்பு, தனியுரிமை சவால்களை உருவாக்குகிறது” என்று எச்சரித்துள்ளனர்.

Microsoft, பயனர்கள் விரும்பினால் இந்த அம்சத்தை Settings → Privacy & Security → Recall & Snapshots பகுதியில் சென்று OFF செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் TVS படைத்த சாதனை

மின்சார ஸ்கூட்டர் விற்பனையில் TVS படைத்த சாதனை

அதேபோல், Android மற்றும் iPhone-இல் Accessibility Permissions-ஐ சரிபார்த்து, தேவையற்ற செயலிகளை நீக்குவதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்.

இந்த அம்சம், பயனுள்ள வசதியா? அல்லது கண்காணிப்பா? என்ற கேள்வியை உலகளவில் எழுப்பியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US