பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டுள்ள இளவரசி கேட் மிடில்டன் குடும்பம்: வெளிவரும் புதிய தகவல்

Kate Middleton
By Arbin Oct 04, 2022 06:05 PM GMT
Report

மொத்த வர்த்தகங்களும் சரிவை எதிர்கொண்டு வந்த சூழலில் 18% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கேட் மிடில்டனின் பெற்றோர் முன்னெடுத்துவரும் வர்த்தகத்தில் பெரும் நிதி இழப்பு

இளவரசர் வில்லியம் மனைவி கேட் மிடில்டனின் பெற்றோர் முன்னெடுத்துவரும் வர்த்தகத்தில் பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் பெற்றோர் மைக்கேல் மற்றும் கரோல் மிடில்டன் தம்பதி முன்னெடுத்துள்ள வர்த்தகத்தால் பெரும் செல்வத்தை ஈட்டிக்கொண்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டுள்ள இளவரசி கேட் மிடில்டன் குடும்பம்: வெளிவரும் புதிய தகவல் | Middletons Business Suffers Loss

@maxmumby

அவர்களின் விருப்பம் போன்று 4.7 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பண்ணை வீடு வாங்கவும், தங்கள் பிள்ளைகளுக்கு தகுந்த கல்வி வழங்கவும், இதே வர்த்தகத்தில் இருந்தே அவர்கள் தங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளனர்.

ஆனால் அவர்களின் Party Pieces என்ற நிறுவனம் கடந்த ஓராண்டில் மட்டும் 300,000 பவுண்டுகள் இழப்பை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2021ல் Party Pieces என்ற நிறுவனத்தின் இழப்பு 285,506 பவுண்டுகள் என தெரியவந்துள்ளது.

பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டுள்ள இளவரசி கேட் மிடில்டன் குடும்பம்: வெளிவரும் புதிய தகவல் | Middletons Business Suffers Loss

image: Carole Middleton

மேலும், அந்த நிறுவனத்தின் நிகர பற்றாக்குறை £1.35 மில்லியன் எனவும் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, குறித்த நிறுவனத்தில் மிடில்டன் குடும்பத்தினருக்கு சரிபாதி பங்கு மட்டுமே இருப்பதாகவும், எஞ்சிய பகுதி Steven Brentwood மற்றும் Darryl Eales ஆகியோருக்கு சொந்தம் எனவும் கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் மொத்த வர்த்தகங்களும் சரிவை எதிர்கொண்டு வந்த சூழலில் இவர்களின் நிறுவனம் மட்டும் 18% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளிலும் தங்கள் நிறுவனத்தை நிறுவ திட்டமிட்டும் வருகின்றனர்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US