மிதுன ராசிக்கு ராஜயோகம் எப்போது வரும்?
ராஜயோகம் என்பது ஜாதகத்தில் கிரகங்களின் வலிமையான சேர்க்கையால் ஏற்படும் உயரிய அதிர்ஷ்ட காலமாகும்.
இது பெரும்பாலும் குரு, புதன் போன்ற சுப கிரகங்களின் அருளால் குறிப்பிட்ட ராசிகளுக்கு யோகமான காலங்களில் ஏற்படும்.
ஜோதிட ரீதியாக, இது வாழ்க்கையின் உன்னத நிலையை குறிக்கிறது. இது செல்வம், புகழ் மற்றும் அதிகாரத்தை வழங்கும்.
அதன்படி, மிதுன ராசிக்காரர்கள் கடன்களை தவிர்த்தால் மட்டுமே ராஜயோகம் வரும்.
மேலும், ரிஷப ராசிக்கு ராஜயோகம் தரும் கிரகம் சுக்கிரன்.
இந்த சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
மிதுன ராசிக்காரர்கள் சுக்கிரன் சம்மந்தப்பட்ட தொழில்களை செய்தால் ராஜயோகம் தேடி வரும்.
அந்தவகையில், மிதுன ராசிக்கான ராஜயோகம் குறித்த தகவல்களை ராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |