நடுக்கடலில் நின்ற புலம்பெயர்ந்தோர் படகு: உதவச் சென்ற பிரான்ஸ் தரப்புக்கு கிடைத்த அதிர்ச்சி

France Paris England
By Balamanuvelan May 26, 2023 07:35 AM GMT
Report

புலம்பெயர்வோர் படகொன்று நடுக்கடலில் சிக்கித்தவிப்பதை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யச் சென்ற பிரான்ஸ் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, எதிர் பாராத அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்தார்கள் அந்த படகிலிருந்த புலம்பெயர்வோர்.

பிரான்ஸ் கடற்படைக்குக் கிடைத்த தகவல்

நடுக்கடலில் சிறு படகொன்று சிக்கித் தவிப்பதாக பிரான்ஸ் கடற்படை கப்பல் ஒன்றிற்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனே பிரான்ஸ் கடற்படையினர் அந்த இடத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு, ஒரு சிறு படகில் சுமார் 50 புலம்பெயர்வோர் இருந்துள்ளார்கள். அவர்களை மீட்க பிரான்ஸ் கடற்படை முயன்றுள்ளது.

நடுக்கடலில் நின்ற புலம்பெயர்ந்தோர் படகு: உதவச் சென்ற பிரான்ஸ் தரப்புக்கு கிடைத்த அதிர்ச்சி | Migrant Boat Stuck In The Middle Of The Sea

உங்கள் உதவி தேவையில்லை

ஆனால், உதவச் சென்ற பிரான்ஸ் கடற்படையினருக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்துள்ளார்கள் அந்த படகிலிருந்தவர்கள். ஆம், உங்கள் உதவி எங்களுக்குத் தேவையில்லை, எங்களுக்கு பிரித்தானியாவின் உதவிதான் தேவை என்று கூறியுள்ளார்கள் அந்த புலம்பெயர்வோர்.

அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் கடற்படையினர், Ranger என்னும் பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படை படகைத் தொடர்பு கொண்டு, பிரித்தானிய அதிகாரிகளிடம் விடயத்தைக் கூற, உடனே Ranger அங்கு விரைந்துள்ளது.

நடுக்கடலில் நின்ற புலம்பெயர்ந்தோர் படகு: உதவச் சென்ற பிரான்ஸ் தரப்புக்கு கிடைத்த அதிர்ச்சி | Migrant Boat Stuck In The Middle Of The Sea

Credit: Steve Finn

புலம்பெயர்வோர் பயணித்த சிறு படகு ஆங்கிலக் கால்வாயின் பிரான்ஸ் பகுதியில் இருந்த நிலையிலும், பிரித்தானிய மீட்புப் படகு வந்து அந்த புலம்பெயர்வோரை மீட்டு பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்ல நேர்ந்துள்ளது.

நடுக்கடலில் நின்ற புலம்பெயர்ந்தோர் படகு: உதவச் சென்ற பிரான்ஸ் தரப்புக்கு கிடைத்த அதிர்ச்சி | Migrant Boat Stuck In The Middle Of The Sea

Credit: PA

இந்த தகவலை அறிந்த கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Adam Holloway, இது ஆங்கிலக் கால்வாய் டெக்சி சேவை போல் உள்ளது என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், இப்படி செயல்படுவதை நாம் நிறுத்தியாகவேண்டும் என்று கூறியுள்ளார்.  

நடுக்கடலில் நின்ற புலம்பெயர்ந்தோர் படகு: உதவச் சென்ற பிரான்ஸ் தரப்புக்கு கிடைத்த அதிர்ச்சி | Migrant Boat Stuck In The Middle Of The Sea

Credit: PA

GalleryGallery
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US