இந்திய பெண்... கனடா - அமெரிக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Asylum Seeker Indian Origin Death Migrants
By Arbin Mar 31, 2023 10:36 PM GMT
Report

கனடா - அமெரிக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 என அதிகரித்துள்ளதாகவும், ஒரு பச்சிளம் குழந்தை உட்பட இருவரின் சடலம் புதிதாக மீட்கப்பட்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ருமேனிய மற்றும் இந்திய வம்சாவளி

வியாழன் அன்று ஐந்து பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்களை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ருமேனிய மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களின் உறுப்பினர்கள் இவர்கள் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்திருந்தது.

இந்திய பெண்... கனடா - அமெரிக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு | Migrant Death Eight Bodies Child Adult Found

@AP

மேலும், வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை கனேடிய குடிமகன் எனவும் ருமேனிய குடும்ப உறுப்பினர் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், அவர் இந்தியர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இறந்த எட்டு பேரும் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், Akwesasne பகுதியை சேர்ந்த 30 வயது கேசி ஓக்ஸ் என்பவரைத் தேடுவதாகவும்,

குறித்த நபர் புலம்பெயர் மக்களின் உடல்களுக்கு அடுத்ததாக காணப்பட்ட ஒரு படகை கடந்த புதன்கிழமை இயக்கிக் கொண்டிருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தற்போது மீட்கப்பட்ட புலம்பெயர் மக்களின் சடலங்களுக்கும், அந்த நபருக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து உறுதி செய்வது முறையல்ல எனவும் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனவரி முதல் 48 சம்பவங்கள்

ஜனவரி முதல் மொஹாக் பிரதேசத்தின் ஊடாக கனடாவிற்குள் அல்லது அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக செல்ல முயன்ற 48 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக Akwesasne பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய பெண்... கனடா - அமெரிக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு | Migrant Death Eight Bodies Child Adult Found

Credit: Global News

அவர்களில் பெரும்பாலோர் இந்திய அல்லது ருமேனிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2022ல், மொஹாக் பிரதேசத்தின் வழியாக ஓடும் செயின்ட் ரெஜிஸ் ஆற்றில் மூழ்கிய படகில் இருந்து ஆறு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

இதில் ஏழாவது நபர், படகை விட்டு வெளியேறி கரைக்கு தப்பியவர், பின்னர் அமெரிக்க குடிமகனாக அடையாளம் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US