பிரித்தானியா செல்லும் ஆசையில் உயிரிழந்த இளம்பெண்: சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்

United Kingdom France
By Balamanuvelan Sep 28, 2023 05:09 AM GMT
Report

பிரித்தானியாவுக்குள் நுழையும் ஆசையில், பரிதாபமாக பலியாகியுள்ளார் இளம்பெண் ஒருவர். அவரை சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் அனுப்ப முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரெஞ்சுக் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்  

செவ்வாய்க்கிழமையன்று, பிரான்ஸ் நாட்டிலுள்ள Calais பகுதியிலுள்ள கடற்கரையில், இளம்பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

அந்த 24 வயது இளம்பெண், எரித்ரியா நாட்டவர் என்பதும், அவர் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், சிறு படகொன்றில் பயணிக்கும்போது தண்ணீரில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பிரித்தானியா செல்லும் ஆசையில் உயிரிழந்த இளம்பெண்: சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம் | Migrants Die Uk

Sky News

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட நபர்

இந்நிலையில், பிரித்தானியாவின் Dover பகுதியில், சூடான் நாட்டு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த 21 வயது இளைஞர், செவ்வாயன்று பிரித்தானியாவை அடைந்த சிறு படகொன்றை செலுத்தியவர் என்று கருதப்படுகிறது.

பிரித்தானியா செல்லும் ஆசையில் உயிரிழந்த இளம்பெண்: சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம் | Migrants Die Uk

அவர் சட்டவிரோத புலம்பெயர்வோரை அந்த படகில் பிரித்தானியா அழைத்து வந்திருக்கலாம் என்றும், அவரது படகிலிருந்து தவறி விழுந்தே அந்த எரித்ரிய நாட்டவரான இளம்பெண் உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுவதைத் தொடர்ந்தே அவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US