பிரித்தானியாவை நோக்கி படகில் பயணித்த புலம்பெயர்ந்தோருக்கு நடுக்கடலில் ஏற்பட்ட பரிதாபம்! வெளியான அதிர்ச்சி தகவல்

France Britain Migrants Boat sink
By Logeswari Nov 25, 2021 03:42 AM GMT
Report

பிரித்தானியாவை நோக்கி சென்ற புலம்பெயர்ந்தோரின் படகு எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவை நோக்கி சட்டவிரோதமாக ஏராளமான புலம்பெயர்ந்தோர் படையெடுத்து வருகின்றனர். இது குறித்து பிரித்தானியா அரசு, பிரான்ஸ்க்கு பல கண்டனங்களை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று 31 புலம்பெயர்ந்தோர்கள் உள்ளடக்கிய சிறிய படகு ஒன்று பிரித்தானியாவை நோக்கி சென்றுள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்ததில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த கோர சம்பவம் கலய்ஸ் கால்வாய்க்கு அருகில் உள்ள அனர்த்தம் பகுதியில் நிகழ்ந்துள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவை நோக்கி படகில் பயணித்த புலம்பெயர்ந்தோருக்கு நடுக்கடலில் ஏற்பட்ட பரிதாபம்! வெளியான அதிர்ச்சி தகவல் | Migrants Drown In Sea At Britain

இது மிகவும் மோசமான விபத்து என்று பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த பகுதியில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் அரசு ஒன்றிணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என பிரான்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குளிர்காலம் தொடங்கிவிட்டதால் கடல் கொந்தளிப்பு அதிகமாகவே இருக்கும். நீரின் தன்மை அடர்த்தியாகவும் குளிர்மையாகவும் காணப்படும்.

பிரித்தானியாவை நோக்கி படகில் பயணித்த புலம்பெயர்ந்தோருக்கு நடுக்கடலில் ஏற்பட்ட பரிதாபம்! வெளியான அதிர்ச்சி தகவல் | Migrants Drown In Sea At Britain

இதனால் மிக மோசமான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்றும் மட்டும் சுமார் 25 படகுகள் பிரித்தானியாவை அடைய முற்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US