பிரான்ஸ் நகரம் ஒன்றில் மனித கடத்தல்காரர் கைது: 40 புலம்பெயர்ந்தவர்கள் சென்ற வாகனம் கைப்பற்றல்

France Crime Migrants
By Thiru Jan 17, 2024 10:38 PM GMT
Report

மனித கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரை பிரான்ஸ் பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மடக்கி பிடித்த பொலிஸார்

40 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்தை துறைமுக நகருக்கு அருகே மடக்கி பிடித்த பிறகு, மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை பிரான்ஸ் பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிரான்ஸின் Boulogne-sur-Mer வடக்கே Wimereux க்கு அருகே உள்ள D237 சாலையில் இன்று அதிகாலை 3.35 மணியளவில் 40 புலம்பெயர்ந்தவர்களுடன் வாகனம் சென்று கொண்டு இருந்த போது பொலிஸார் அதை மடக்கி பிடித்தனர். அத்துடன் வாகன சாரதியை கைது செய்து விசாரணைக்கு எடுத்துள்ளனர்.

migrants-people-smuggler-arrested-in-french, பிரான்ஸ் நகரம் ஒன்றில் மனித கடத்தல்காரர் கைது: 40 புலம்பெயர்ந்தவர்கள் சென்ற வாகனம் கைப்பற்றல்

நடுவானில் விமானப் பணிப்பெண்ணை மதுபோதையில் கடித்த பயணி: விமானி எடுத்த அதிரடி முடிவு

நடுவானில் விமானப் பணிப்பெண்ணை மதுபோதையில் கடித்த பயணி: விமானி எடுத்த அதிரடி முடிவு

அத்துடன் பிரான்ஸின் கடற்கரை நகரமான Wimereux-ல்  மனித கடத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Wimereux நகரை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து நீண்ட காலமாக மனித கடத்தல்காரர்கள் பிரித்தானியாவுக்கு படகுகளை செலுத்துகின்றனர்.

கடந்த சனிக்கிழமை ஆங்கில கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்ட 5 நபர்கள் Wimereux கடற்கரையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

migrants-people-smuggler-arrested-in-french, பிரான்ஸ் நகரம் ஒன்றில் மனித கடத்தல்காரர் கைது: 40 புலம்பெயர்ந்தவர்கள் சென்ற வாகனம் கைப்பற்றல்Wimereux, northern France

பாதிக்கப்பட்ட 5 பேரும் குளிர் நீரில் தாழ்வெப்பநிலை(hypothermia) பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. 

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதி: அவரின் தற்போதைய நிலை என்ன?

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதி: அவரின் தற்போதைய நிலை என்ன?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US