ஸ்டார்மர் பிரதமராக அவர்கள் காத்திருக்கிறார்கள்... ரிஷி சுனக் விடுத்த கடும் எச்சரிக்கை

Rishi Sunak Migrants
By Arbin Jun 25, 2024 06:52 AM GMT
Report

பிரித்தானியாவில் லேபர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் சட்டவிரோத புலம்பெயர் மக்கள் காத்திருப்பதாக ரிஷி சுனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கண்டிப்பாக வெளியேற்றுவேன்

பிரித்தானியாவில் லேபர் கட்சி அரசாங்கம் அமைய வேண்டும் என்றும் சட்டவிரோத புலம்பெயர் மக்கள் பிரான்சின் கலேஸ் பகுதியில் காத்திருப்பதாக கூறியுள்ள ரிஷி சுனக், இந்த விவகாரத்தில் தாம் போதுமான நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்டார்மர் பிரதமராக அவர்கள் காத்திருக்கிறார்கள்... ரிஷி சுனக் விடுத்த கடும் எச்சரிக்கை | Migrants Waiting Starmer Government Warns Rishi

ஆனால், சட்டவிரோத புலம்பெயர் மக்களை கண்டிப்பாக வெளியேற்றுவேன் என்றும் ரிஷி சுனக் உறுதி அளித்துள்ளார். அதற்கான திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக், லேபர் அரசாங்கம் அவர்கள் அனைவரையும் விடுவித்துவிடும் என்றார்.

ரிஷி சுனக்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்த ஸ்டார்மர், ருவாண்டா கொள்கை என்பதே விலையுயர்ந்த ஏமாற்று வேலை. சிறு படகு விவகாரம் என்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ஒன்று,

பிரித்தானியாவுக்குள் யார் வருகிறார்கள் என்பது பிரித்தானிய அரசாங்கத்திற்கு தெரிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ருவாண்டா கொள்கை என்பது ஏமாற்று வேலை என்றால், அந்த மக்களை எங்கே அனுப்ப திட்டம் என்றும் பொதுமக்கள் ஸ்டார்மரிடம் கேள்வி எழுப்பினர்.

மொத்தம் விடுவிக்கப்படுவார்கள்

ஆனால் ஸ்டார்மர் தெரிவிக்கையில், தற்போதே சட்டவிரோத புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளதாகவும், ரிஷி சுனக் மீண்டும் பிரதமராக நீடித்தால், இந்த எண்ணிக்கை ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக 100,000 என உயரும் வாய்ப்புகளே அதிகம் என்றார்.

ஸ்டார்மர் பிரதமராக அவர்கள் காத்திருக்கிறார்கள்... ரிஷி சுனக் விடுத்த கடும் எச்சரிக்கை | Migrants Waiting Starmer Government Warns Rishi

லேபர் கட்சி அரசாங்கம் கண்டிப்பாக சிறு படகு புலம்பெயர் மக்களை தடுத்து நிறுத்தும் என்றார். ருவாண்டா திட்டத்தை ரத்து செய்துவிட்டு சட்டவிரோத புலம்பெயர்தலை லேபர் அரசாங்கம் எவ்வாறு முறியடிக்கும் என்பதில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றே மக்கள் கருத்தாக உள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 685,000 மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர். இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள ரிஷி சுனக், நான் பிரதமராக நீடிப்பேன் என்றால், விமானம் புறப்பட தயாராகும், சட்டவிரோத புலம்பெயர் மக்கள் வெளியேற்றப்படுவதும் உறுதி என்றார்.

ஆனால் ஸ்டார்மர் பிரதமரானால், அவர்கள் மொத்தம் விடுவிக்கப்படுவார்கள், பிரித்தானியாவின் தெருக்களில் அவர்கள் நடமாடுவார்கள் என்றார். யார் தெரிவாக வேண்டும் என்பதை முடிவு செய்வது மக்களின் பொறுப்பு என்றும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US