ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி?

Healthy Food Recipes
By Kirthiga Feb 02, 2024 07:46 AM GMT
Report

வெங்காய பஜ்ஜிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தது என்றால் அது மிளகாய் பஜ்ஜியாக தான் இருக்கக்கூடும்.

மிளகாய் பஜ்ஜி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி தான். அதன் சுவையும் மணமும் தான் அதற்கு முக்கிய காரணம்.

No Boil No Oil: அடுப்பே இல்லாமல் சுவையான வடை செய்வது எப்படி?

No Boil No Oil: அடுப்பே இல்லாமல் சுவையான வடை செய்வது எப்படி?

எனவே வீட்டில் இருந்துக்கொண்டே எப்படி சுவையான ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உள்ளே வைப்பதற்கு

  • வெங்காயம் - 1 நறுக்கியது
  • உப்பு - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி இலை
  • எலுமிச்சைபழச்சாறு - 1/2  

ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி? | Milagai Bajji Recipe In Tamil

மிளகாய் பஜ்ஜி செய்ய

  • பஜ்ஜி மிளகாய்
  • கடலை மாவு - 2 கப்
  • அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • உப்பு - 1 தேக்கரண்டி
  • ஓமம் - 1 தேக்கரண்டி
  • பேக்கிங் சோடா
  • தண்ணீர்
  • எண்ணெய் - பொரிப்பதற்கு
  • கரம் மசாலா தூள் 

ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி? | Milagai Bajji Recipe In Tamil

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், உப்பு, சிவப்பு மிளகாய் தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைபழச்சாறு ஆகியவற்றை கலந்து தனியாக வைக்கவும். 

  • கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றை எடுத்து நன்கு கலக்கவும். பஜ்ஜிகளை எண்ணெயில் பொரிப்பதற்கு முன் மாவில் பேக்கிங் சோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

  •  மிளகாயை கீறி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கவும்.

சுவையான மதுரை நூல் பரோட்டா; எப்படி வீட்டிலேயே செய்யலாம்?

சுவையான மதுரை நூல் பரோட்டா; எப்படி வீட்டிலேயே செய்யலாம்?

  • அடுத்து மிளகாயை மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் மெதுவாக பொரிக்கவும்.
     
  • பஜ்ஜிகளை மிதமான தீயில் எல்லா பக்கங்களிலும் பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.

  • இறுதியாக பொரித்த பஜ்ஜிகளில் மீண்டும் கீறி வெங்காய கலவையை உள்ளே வைத்தால் மிளகாய் பஜ்ஜி சூடாக தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US