ஜேர்மனியில் தொலைபேசியில் பேசப்பட்ட ராணுவ ரகசியம்: ரஷ்ய தொலைக்காட்சியில் விவாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி

Germany
By Balamanuvelan Mar 04, 2024 07:00 AM GMT
Report

ஜேர்மன் விமானப்படைத் தலைவர் ஒருவர், ராணுவ ரகசியங்களை தொலைபேசி வாயிலாக தன் சகாக்களுடன் பகிர்ந்துகொள்ள, தங்களுடன் எதிரி ஒருவர் உரையாடலில் இணைந்துகொண்டுள்ளார் என்பது அவருக்கு அப்போது தெரியவில்லை.

ரஷ்ய அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டபின், ஜேர்மனி மட்டுமல்ல, வேறு சில நட்பு நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

தொலைபேசியில் ராணுவ ரகசியங்கள்

ஜேர்மன் விமானப்படைத் தலைவரான Ingo Gerhartz, ஹொட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த நிலையில், ராணுவ ரகசியங்களை தன் சகாக்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஜேர்மனியில் தொலைபேசியில் பேசப்பட்ட ராணுவ ரகசியம்: ரஷ்ய தொலைக்காட்சியில் விவாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி | Military Secret Spoken Over The Phone In Germany

Credit: Getty

ஜேர்மனியிடம் உக்ரைன் Taurus ஏவுகணைகளை கேட்டுள்ள நிலையில், அவற்றைக் கொடுத்தால், நேரடியாக ரஷ்யாவுடன் மோதுவது போலாகிவிடும் என்று எண்ணி, அவற்றைக் கொடுக்க ஜேர்மனி தயக்கம் காட்டிவருகிறது.

ஆனால், ஏவுகணைகளை எப்படி உக்ரைனுக்குக் கொடுப்பது என்பது எனக்குத் தெரியும் என்று கூறிய Ingo Gerhartz, பிரித்தானியாவையும் பிரான்சையும் வம்பில் மாட்டிவிட்டுள்ளார்.

ஜேர்மனியில் தொலைபேசியில் பேசப்பட்ட ராணுவ ரகசியம்: ரஷ்ய தொலைக்காட்சியில் விவாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி | Military Secret Spoken Over The Phone In Germany

Credit: Rex

பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் சிக்கல்

அதாவது, பிரித்தானியா கவச வாகனங்களில் வைத்து ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கிவருவதாகவும், பிரித்தானியர்கள் உக்ரைனில் போரில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறிய Ingo Gerhartz, பிரான்சைப் பொருத்தவரை, அவர்கள் விலையுயர்ந்த ஆடி கார்களில் பின்னால் வைத்து ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பிவருகிறார்கள் என்றும் கூறினார்.

உரையாடலில் இந்த ராணுவத் தலைவருடன் இணைந்திருந்தவர்களில் ஒருவர் Brigadier General Frank Graefe என கருதப்படுகிறது.

ஜேர்மனியில் தொலைபேசியில் பேசப்பட்ட ராணுவ ரகசியம்: ரஷ்ய தொலைக்காட்சியில் விவாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி | Military Secret Spoken Over The Phone In Germany

விடயம் என்னவென்றால், இந்த ஜேர்மானியர்கள் தொலைபேசியில் 38 நிமிடங்கள் பேச, அவர்கள் பேசுவதை ரஷ்ய தரப்பு ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்திருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

ஜேர்மனியில் தொலைபேசியில் பேசப்பட்ட ராணுவ ரகசியம்: ரஷ்ய தொலைக்காட்சியில் விவாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி | Military Secret Spoken Over The Phone In Germany

Credit: AP

கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல், ஜேர்மன் விமானப்படைத் தலைவர் தொலைபேசியில் பேசிய ராணுவ ரகசியங்கள் ரஷ்யாவை எட்டியதால், ஜேர்மன் எதிர்க்கட்சியினரும், பிரித்தானிய தரப்பும் கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருக்க, ரஷ்யாவோ, இது ஜேர்மனி ரஷ்யாவுக்கெதிரான போருக்குத் தயாராவதையே காட்டுகிறது என குற்றம் சாட்டியுள்ளது.

ஜேர்மனியில் தொலைபேசியில் பேசப்பட்ட ராணுவ ரகசியம்: ரஷ்ய தொலைக்காட்சியில் விவாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி | Military Secret Spoken Over The Phone In Germany

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US