ஒரே நிமிடத்தில் அருமையான Milk Toffee செய்வது எப்படி?
Healthy Food Recipes
Milk
Water
By Kirthiga
மிகவும் ஈஸியாகவும் சுவையாகவும் நாவிற்கு விருந்தளிக்க கூடிய Milk Toffee, எப்படி நாங்க வீட்டில் இலகுவாக செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
மில்க்மெய்ட் 500 கிராம்
- தண்ணீர் 1/2 கப்
-
சக்கரை 400 கிராம்
- வெண்ணிலா 1 டீஸ்பூன்
- வெண்ணெய் 15 கிராம்
- முந்திரி 150 கிராம்
செய்முறை
-
பாத்திரம் ஒன்றில் மில்க்மெய்ட் மற்றும் தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பிறகு சக்கரை சேர்த்து மறுபடியும் கிளறவும்.
- வெண்ணிலா எசென்ஸை சேர்த்து நன்றாக கிளறவும்.
- கலவையானது பொன்னிறமாக மாறும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே வெண்ணெய் மற்றும் முந்திரி சேர்த்து கலக்கவும்.
- செய்துவைத்திருந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி சதுரத் வடிவிலான தட்டில் ஊற்றி ஆறியதும் பின்பு Milk டொபியை சிறிய பெட்டிகளாக வெட்டவும்.
-
இந்த முறையில் செய்தால் சுவையான தித்திக்கும் மில்க் Toffee தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US