ஜனநாயகன் படம் பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்

Vijay Pudukkottai JanaNayagan
By Karthikraja Jul 23, 2026 05:58 AM GMT
Report

முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் படத்தை திரையரங்கில் பார்த்து அமைச்சர் பர்வேஷ் தேம்பி தேம்பி அழுதுள்ளார்.

முதல்வர் விஜய்யின் ஜனநாயகன்

முதல்வர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவானது ஜனநாயகன் திரைப்படம். 

ஜனநாயகன் படம் பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ் | Minister Parvace Crying Watch Vijay Jananayagan

விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் இது அவரது கடைசிப்படம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. 

கடந்த ஜனவரி 9 ஆம் திகதி இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சென்சார் காரணங்களால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, விஜய் முதல்வராக பொறுப்பேற்று 2 மாதங்கள் கழித்து இன்று வெளியாகியுள்ளது.  

ஜனநாயகன் படம் பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ் | Minister Parvace Crying Watch Vijay Jananayagan

ரசிகர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் பலரும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க திரையரங்குகளில் குவிந்தனர். 

ஜனநாயகன் படம் பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ் | Minister Parvace Crying Watch Vijay Jananayagan

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் அமைச்சரும், விஜய் ரசிகர் மன்ற தலைவருமான புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், நடிகை திரிஷாவின் தாயார், நடிகர் அர்ஜூன் தாஸ் படத்தை பார்த்தனர். 

விஜய்க்கு திரிஷா போல், எனக்கு இந்த நடிகை - வைரலான நடிகரின் பேச்சு

விஜய்க்கு திரிஷா போல், எனக்கு இந்த நடிகை - வைரலான நடிகரின் பேச்சு

சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுடன் ஜனநாயகன் FDFS பார்த்தனர்.

அழுத அமைச்சர் பர்வேஷ்

புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஷ், ஜனநாயகன் படத்தை பார்த்தார்.

ஜனநாயகன் படத்தின் தொடக்கத்தில், கடந்த 30 வருடங்களாக விஜய் நடித்த படங்களின் தொகுப்பானது ஒளிபரப்பபட்டது. 

ஜனநாயகன் படம் பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ் | Minister Parvace Crying Watch Vijay Jananayagan

தனது தலைவனின் கடைசி படத்தை பார்த்த அமைச்சர் பர்வேஷ், திரையரங்கில் தேம்பி தேம்பி கண்ணீர் விட்டு அழுதார்.

அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான பர்வேஷ், அதற்கு முன்னர் விஜய் ரசிகர் மன்றத்தில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொறுப்புகளை வகித்தார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US