இலங்கை அரசால் சேமிக்கப்பட்ட ரூ.7 பில்லியன் - மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் சீனா

Ministry of Education Sri Lanka
By Kirthiga Sep 19, 2024 04:21 AM GMT
Report

4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான சீருடைகள் மற்றும் 825 ‘Pirivens’ தேவையான அனைத்து அங்கிகளையும் (Sivuru) எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பாடசாலை தவணைக்காக விநியோகிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு (MoE) அறிவித்துள்ளது.

இதன்படி, 2025ஆம் ஆண்டு புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளது.

இலங்கை அரசால் சேமிக்கப்பட்ட ரூ.7 பில்லியன் - மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் சீனா | Ministry Announcement Distribut School Uniform

கல்வி அமைச்சர், சீனத் தூதுவர் மற்றும் சீன அரசாங்கத்தின் தொடர்புடைய அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து சீன அரசாங்கத்தினால் பாடசாலை சீருடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

அறிவிப்பின்படி, அனைத்து பள்ளி சீருடைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.7 பில்லியன் சேமிக்கப்படும்.

இலங்கைக்கு நவம்பர் 13ஆம் திகதி முதல் சீருடைத் தொகையும், இரண்டாவது நவம்பர் 21ஆம் திகதியும், மூன்றாவது சீருடை டிசம்பர் 20ஆம் திகதியும் இலங்கைக்கு வழங்கப்படும் என சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US