சுவிஸ் குடியுரிமை: இந்த சிறிய தவறுகள் கூட குடியுரிமை பெறுவதற்கு தடையாகிவிடும்

France Citizenship
By Balamanuvelan Apr 29, 2023 10:00 AM GMT
Report

உலகிலேயே சுவிஸ் குடியுரிமை பெறுவதுதான் கடினமான விடயம் என்பது பலரும் அறிந்த உண்மை. எவ்வளவு காலமாக ஒருவர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார், அவரது மொழித்திறமை எப்படி உள்ளது என்பது போன்ற விடயங்களுடன், ஒருவர் குற்றப்பின்னணி இல்லாமலிருப்பதும் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு அவசியம்.

சிறிய குற்றச்செயல்களும் பிரச்சினையாகிவிடலாம்

சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு பயங்கர குற்றங்கள் மட்டுமல்ல, சிறிய குற்றங்களும் தடையாகிவிடலாம். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

சுவிஸ் குடியுரிமை: இந்த சிறிய தவறுகள் கூட குடியுரிமை பெறுவதற்கு தடையாகிவிடும் | Minor Offences For Swiss Citizenship 

சாலை விதிகளை மீறுதல்

சமீபத்தில், சுவிட்சர்லாந்தில் வாழும் பிரான்ஸ் நாட்டவர் ஒருவருக்கு, அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக சுவிஸ் குடியுரிமை மறுக்கப்பட்டது.

இத்தனைக்கும் அவர் 40 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழும், பல கோடிக்கு வர்த்தகம் செய்யும் ஒரு கோடீஸ்வரர்!

சுவிஸ் குடியுரிமை: இந்த சிறிய தவறுகள் கூட குடியுரிமை பெறுவதற்கு தடையாகிவிடும் | Minor Offences For Swiss Citizenship  Image: Fabrice Coffini / AFP

பண விடயத்தில் பொறுப்பற்ற தன்மை

வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு தடையாக அமையலாம். சரியாக வரி செலுத்தாதது, காப்பீட்டு பிரீமியம் செலுத்தாமல் இருப்பது, அபராதங்கள், வாடகை செலுத்தாமல் இருப்பது, கடன் நிறைய இருப்பது ஆகிய விடயங்களும் நீங்கள் பண விடயத்தில் பொறுப்பற்று இருப்பதாக கருதப்பட்டு குடியுரிமை மறுக்கப்படுவதற்கு காரணமாக அமையலாம். 

அரசு உதவி பெறுதல் (அல்லது அரசு உதவி கோருதலும்)

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, வெளிநாட்டவர்கள் அரசு உதவியுடன் வாழ்வதும் குடியுரிமை மறுக்கப்படுவதற்கு காரணமாக அமையலாம்.

சொல்லப்போனால், நீங்கள் குடியுரிமை கோருவதற்கு மூன்று ஆண்டுகள் முன்பு அரசின் உதவி பெற்றிருந்தால்கூட உங்கள் குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

சுவிஸ் குடியுரிமை: இந்த சிறிய தவறுகள் கூட குடியுரிமை பெறுவதற்கு தடையாகிவிடும் | Minor Offences For Swiss Citizenship  

ஆனாலும், நீங்கள் அரசிடமிருந்து உதவியாகப் பெற்ற பணம் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டால், உங்கள் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US