பிரபல எழுத்தாளர் எழுதிய கதை 46 ஆண்டுகள் கழித்து உண்மையிலேயே நடந்த அதிசயம்
உலகில் பல விசித்திரமாக சம்பவங்கள் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றது. அந்தவகையில் இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடைபெற்று உடல மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.
1838ம் ஆண்டு ஒரு பிரபல எழுத்தாளர் எழுதிய கதையில் வரும் பரபரப்பான சம்பவம் ஒன்று அந்த புத்தகம் வெளியாகி 46 ஆண்டுகளுக்கு பின்பு 1884ம் ஆண்டு உண்மையிலேயே நடந்துள்ளது.
இந்த சம்பவம் எதேட்சையாக நடந்ததா? அல்லது முன்கூட்டியே நடக்க போவதாக தெரிந்ததா? என்ற கேள்விக்கான பதில் இன்று வரை தீராமல் காணப்படுகின்றது.
இங்கிலாந்து முழுவதும் பிரபலமான சம்பவத்தை இன்று நினைத்து பார்த்தாலும் நாம் வாயை பிளக்கும் அளவிற்கு ஆச்சரியமாக இருக்கும்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |