அதிசயமாக உயிர் தப்பிய ஊழியர்கள்... பிரித்தானியக் கடலில் நடந்த பயங்கரம்

Accident England
By Arbin Mar 11, 2025 03:35 AM GMT
Report

கடும் பனி மூட்டம் காரணமாக எண்ணெய் கப்பல் ஒன்றும் சரக்கு கப்பல் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், அதிசயமாக எவரும் உயிரிழக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பனி மூட்டம் காரணமாக

போர் விமானங்களுக்கான எரிபொருளுடன் பயணப்பட்ட அமெரிக்காவின் Stena Immaculate என்ற எண்ணெய் கப்பலும் அதிக நச்சுத்தன்மை கொண்ட சோடியம் சயனைடு ரசாயனத்துடன் பயணப்பட்ட போர்த்துகல் சரக்கு கப்பலும் பனி மூட்டம் காரணமாக மோதியுள்ளது.

அதிசயமாக உயிர் தப்பிய ஊழியர்கள்... பிரித்தானியக் கடலில் நடந்த பயங்கரம் | Miracle Says Rescuer Tanker Cargo Ship Collided

இந்த மோதலில் ஸ்டெனாவின் சரக்கு கப்பல் கடுமையான சேதமடைந்து துளை ஏற்பட்டது. இதனையடுத்து விமான எரிபொருள் கடலில் சிந்தியது. அடுத்த நொடி இரண்டு கப்பல்களும் நெருப்பு கோளமாக மாறியுள்ளது.

சுதாரித்துக்கொண்ட ஊழியர்கள் அனைவரும் கடலில் குதித்துள்ளனர். இதனால், லேசான காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். பிரித்தானியாவின் ஹல் பகுதியில் இருந்து பத்து மைல் தொலைவில் நடந்த இந்த பெரும் விபத்தை அடுத்து மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது.

புடினின் அடுத்த இலக்கு... ஐரோப்பாவே நடுங்கப் போகிறது: முன்னாள் நேட்டோ தலைவர் எச்சரிக்கை

புடினின் அடுத்த இலக்கு... ஐரோப்பாவே நடுங்கப் போகிறது: முன்னாள் நேட்டோ தலைவர் எச்சரிக்கை

உள்ளூர் நேரப்படி பகல் 10 மணிக்கு நடந்த இந்த விபத்தில், ஒருவர் மட்டுமே மாயமாகியுள்ள நிலையில், எஞ்சிய 36 பேர்களும் மீட்கப்பட்டுள்ளதாக இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பகல் 9.48 மணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிசயமாக உயிர் தப்பிய ஊழியர்கள்... பிரித்தானியக் கடலில் நடந்த பயங்கரம் | Miracle Says Rescuer Tanker Cargo Ship Collided

தேசிய பாதுகாப்பிற்கு

இதனையடுத்து Bridlington, Cleethorpes, Mablethorpe மற்றும் Skegness உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உயிர்காக்கும் படகுகள் சம்பவயிடத்திற்கு விரைந்தன. பிற்பகல் 2.34 மணியளவில் இரண்டு கப்பல்களில் இருந்த பணியாளர்களும் மீட்கப்பட்டு கிரிம்ஸ்பியில் கரைக்குக் கொண்டுவரப்பட்டனர்.

ஸ்டெனா இம்மாகுலேட் அமெரிக்க இராணுவத்திற்கு சேவை செய்யும் பத்து டேங்கர் கப்பல்களில் ஒன்றாகும், மேலும் இது தேசிய பாதுகாப்பிற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அதிசயமாக உயிர் தப்பிய ஊழியர்கள்... பிரித்தானியக் கடலில் நடந்த பயங்கரம் | Miracle Says Rescuer Tanker Cargo Ship Collided

கிரேக்கத்தில் உள்ள அகியோய் தியோடோராய் என்ற இடத்திலிருந்து பயணித்த ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலானது பிரித்தானியாவின் ஹல் அருகே நங்கூரமிட்டிருந்தது.

இந்த நிலையில் ஸ்கொட்லாந்தில் இருந்து புறப்பட்ட 460 அடி சோலாங் சரக்கு கப்பலானது 16 கடல் மைல் வேகத்தில் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால் கடும் பனிமூட்டம் காரணமாக இரு கப்பல்களும் மோதியதாக கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US