சரவணன் மீனாட்சி ஜோடிக்கு 8 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை..முதல் பிறந்தநாளை கொண்டாடிய தம்பதி

Mirchi Senthil Kumar Sreeja Chandran
By Sivaraj Jan 11, 2024 08:43 AM GMT
Report

பிரபல சீரியல் நடிகர்களான செந்தில் - ஸ்ரீஜா தம்பதி, தங்கள் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

நட்சத்திர காதல் தம்பதி

சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீஜா. இதே தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்தவர் செந்தில்.

இவர் ஏற்கனவே ரேடியோ மிர்ச்சி FM-யில் பணியாற்றியிருந்தார். செந்தில் - ஸ்ரீஜா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. அதன் பின்னர் 'மாப்பிள்ளை' என்ற சீரியலில் மட்டும் ஸ்ரீஜா செந்திலுடன் இணைந்து நடித்தார். 

Mirchi Senthilkumar - Sreeja

8 ஆண்டுகளுக்கு கழித்து பிறந்த குழந்தை

செந்தில் சில படங்களில் நடித்தாலும் அவை பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் அவர் மீண்டும் சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் கழித்து சென்ற வருடம், இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

Mirchi Senthilkumar

தங்கள் மகனின் முதல் பிறந்தநாளை செந்தில் - ஸ்ரீஜா தம்பதி கடந்த வாரம் கொண்டாடினர்.

முதல் முறையாக குழந்தையின் புகைப்படம் பகிர்வு

இந்த நிலையில், மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை செந்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், ''எங்கள் மகன் ஸ்ரீ வல்லபதேவ்வின் முதலாவது பிறந்தநாள். எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒரு சிறிய சந்திப்பு நடத்தினோம்'' என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

Mirchi Senthilkumar - Sreeja 

Mirchi Senthilkumar - Sreeja

Mirchi Senthilkumar - Sreeja

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US