எம்.ஜி.ஆரை தவறாக சித்தரிப்பதா? தாலிகட்டும் நேரத்தில் மடிக்கணினியுடன் மணமகன்..! இந்திய செய்திகள்
மகாராஷ்டிராவில் தாலி கட்டும் நேரத்திலும் மணமகன், கையில் கணினியுடன் வேலையில் கவனம் செலுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமின்றி ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்துள்ளது கண்டிக்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடக மாநிலத்தில் ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் காரை ஓட்டிய நபரின் வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பாக முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.