ரஷ்யாவுக்கு ஏவுகணைகள் வழங்கிய விவகாரம்: ஈரான் தூதருக்கு பிரான்ஸ் சம்மன்
France
Russia
By Balamanuvelan
ரஷ்யாவுக்கு ஈரான் ஏவுகணைகள் வழங்கியதாக கூறப்படும் விவகாரம் மேற்கத்திய நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தூதருக்கு பிரான்ஸ் சம்மன்
ரஷ்யாவுக்கு ஈரான் ஏவுகணைகள் வழங்கியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம், ஈரான் தூதரக அதிகாரிகளின் தலைவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த தகவலை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, ஈரான் வழங்கிய பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பெற்றதாகவும், அவற்றை ரஷ்யா சில வாரங்களுக்குள் உக்ரைன் போரில் பயன்படுத்தக்கூடும் என்றும் இந்த வாரம் அமெரிக்க மாகாணங்கள் செயலரான Antony Blinken கூறியிருந்தார்.
ஆனால், ஆனால், ஈரான் இந்த தகவலை மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US