பிரித்தானியாவில் பயங்கரம்! குழந்தைகள் விளையாடிய பூங்காவில் கிடந்த சடலம்

Crime Missing Dead Body Scotland UK News
By Ragavan Nov 30, 2021 09:45 AM GMT
Report

பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் குழந்தைகள் பனியில் விளையாடிக்கொண்டிருந்தபோது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தின் லனார்க்ஷயரில், Hamilton பகுதியில் உள்ள Cadzow Glen பூங்காவில், ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணியளவில், குழந்தைகள் பனியில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் ஆய்வு நடத்தினர். அப்போது, அந்த சடலம், வெள்ளிக்கிழமையன்று காணாமல் போன Amber Gibson எனும் 16 வயது சிறுமியின் சடலம் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவில் பயங்கரம்! குழந்தைகள் விளையாடிய பூங்காவில் கிடந்த சடலம் | Missing 16 Year Old Girl Dead Body Park Uk NewsCredit: Police Scotland

Amber Gibson வெள்ளிக்கிழமையன்று ஹாமில்டன் பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மேற்பட்ட தகவல்களுக்காக பொலிஸார் மற்றும் துப்பறியும் ஆய்வாளர்கள் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். இதற்காக காட்சோ தெரு மற்றும் பூங்காவில் பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளனர்.

அப்பகுதியில் இன்றும் (திங்க்ட்கிழமை) தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில், Amber Gibson-ன் மரணம் குறித்து விவரிக்கமுடியாததாக கடுத்தப்படுகிறது.

பிரித்தானியாவில் பயங்கரம்! குழந்தைகள் விளையாடிய பூங்காவில் கிடந்த சடலம் | Missing 16 Year Old Girl Dead Body Park Uk News Photo: The Sun

இந்த மரணம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 101 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம், அல்லது 0800 555 111 என்ற க்ரைம்ஸ்டாப்பர்ஸ் மூலம் தகவலை அநாமதேயமாகத் தெரிவிக்கலாம் என பொலிஸார் கெண்ட்டுக்கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவில் பயங்கரம்! குழந்தைகள் விளையாடிய பூங்காவில் கிடந்த சடலம் | Missing 16 Year Old Girl Dead Body Park Uk NewsImage: Hamilton Advertiser

பிரித்தானியாவில் பயங்கரம்! குழந்தைகள் விளையாடிய பூங்காவில் கிடந்த சடலம் | Missing 16 Year Old Girl Dead Body Park Uk News Photo: The Sun

2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US