லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட 11 வயது சிறுமி யார்? புகைப்படத்துடன் வெளியான முழு விபரம்

London UnitedKingdom
By Kaviarasan Jul 24, 2021 07:23 PM GMT
Report

பிரித்தானியாவில் காணமல் போன சிறுமி ஒருவர் பாதுகாப்பாக மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் உள்ள போல்டனில் இருந்து Fatuma Kadir என்ற 11 வயது சிறுமி வீட்டில் இருந்து காணமல் போயுள்ளார். கடைசியாக பெற்றோர் அவர் வீட்டில் இருப்பதை பார்த்துள்ளனர்.

கட்ந்த 22-ஆம் திகதி 7.25 மணி வரை சிறுமி வீட்டில் இருந்துள்ளார். அதன் பின்னரே அவர் காணமல் போயுள்ளார்.

லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட 11 வயது சிறுமி யார்?  புகைப்படத்துடன் வெளியான முழு விபரம் | Missing From Home In Bolton Found Safe In London 

இதையடுத்து இது பொலிசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதை பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. துப்பறியும் தலைமை ஆய்வாளர் பால் ரோலின்சன் கூறுகையில், Fatuma Kadir பாதுகாப்பாகவும் நன்றாகவும் மீண்டும் வீட்டிற்கு திரும்பியதை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம்.

அவள் இன்று லண்டனில் காணப்பட்டாள், எனவே அவளுடைய பெற்றோருடன் அவளை மீண்டும் ஒன்றிணைக்க நாங்கள் இப்போது வேலை செய்து வருகிறோம்.

கடந்த இரண்டு நாட்கள் பெற்றோரின் மோசமான நாட்களாக இருந்தன, எனவே Fatuma Kadir கண்டுபிடிப்பதற்காக உதவி செய்த அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி, இது விலைமதிப்பற்றது என்று கூறியுள்ளார்.

மேலும், சிறுமி எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தார்? எப்படி மீண்டும் வீட்டிற்கு வந்தார்? என்பது குறித்து எந்த ஒரு விவரமும் வெளியாகவில்லை.  

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US