காணாமல் போன வியாபாரி: எரிந்த நிலையில் சடலமாக மீட்பு! ஆண் நண்பருடன் சிக்கிய மனைவி

Tamil nadu
By Fathima Jul 01, 2022 05:16 AM GMT
Report

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் காணாமல் போன மளிகை வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூரையைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். மளிகை கடை வியாபாரியான இவருக்கு வசந்தகுமாரி என்ற மனைவியும், மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தோஷ்குமார் காணாமல் போயிருக்கிறார். அவரை பல இடங்களில் தேடிய உறவினர்கள் கடைசியில் பொலிசில் புகார் அளித்தனர்.

அதன் பின்னர் கெடிலம் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அங்கு விரைந்தனர். பொலிசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தபோது, அது காணாமல் போன சந்தோஷ்குமார் என்பது தெரிய வந்தது. உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் விசாரணையை தொடங்கினர்.

காணாமல் போன வியாபாரி: எரிந்த நிலையில் சடலமாக மீட்பு! ஆண் நண்பருடன் சிக்கிய மனைவி | Missing Husband Rescue As Deadbody Wife Arrest Tn

அப்போது சந்தோஷ்குமாரின் மனைவி வசந்தகுமாரிக்கும், சேலத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்த நபர் அடிக்கடி வசந்தகுமாரியின் வீட்டிற்கு வந்து செல்வார் என்றும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த நபரை பொலிசார் செல்போனில் தொடர்புகொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொலிசார் வசந்தகுமாரி மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.         

காணாமல் போன வியாபாரி: எரிந்த நிலையில் சடலமாக மீட்பு! ஆண் நண்பருடன் சிக்கிய மனைவி | Missing Husband Rescue As Deadbody Wife Arrest Tn

மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US