ஒன்றரை ஆண்டுகள்... காப்பாற்றுங்கள்: வெளிநாட்டில் சிக்கிய மகள் தொடர்பில் கனேடிய தந்தை கண்ணீர்

British Columbia Iran
By Arbin Mar 09, 2023 09:56 AM GMT
Report

ஈரானில் மாயமாகியுள்ள தமது மகளை கண்டுபிடிக்க உதவுமாறு பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் தந்தை கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம்

ஈரானுக்கு சென்ற அவரது மகள் ஒன்றரை ஆண்டுகளாக நாடு திரும்பாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை ஆண்டுகள்... காப்பாற்றுங்கள்: வெளிநாட்டில் சிக்கிய மகள் தொடர்பில் கனேடிய தந்தை கண்ணீர் | Missing In Iran Canada Family Think Detained

@Global News

35 வயதான Behnoush மற்றும் அவரது துணை Mathew Safari ஆகியோர் தெஹ்ரான் சென்ற நிலையில் மாயமாகியுள்ளனர். 2021 நவம்பர் மாதம் அந்த தம்பதி கனடாவில் இருந்து பாரசீக வளைகுடா தீவான கிஷ் செல்ல திட்டமிட்டனர்.

நவம்பர் 6ம் திகதி அவர்கள் தெஹ்ரான் சென்றடைந்ததாகவும், ஆனால் அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை எனவும் அந்த தந்தை கூறுகிறார். இதற்கு முன்னரும் Behnoush பலமுறை ஈரான் சென்றுள்ளார், குடும்பத்தினரை சந்தித்துள்ளார், ஆனால் எந்த சிக்கலும் இருந்ததில்லை என்கிறார் அவரது தந்தை.

Behnoush கைதானதாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அங்கிருந்து வந்துள்ள தகவலில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் அவர் கைது செய்யப்பட்டதாக தந்தை தெரிவித்துள்ளார்.

அரசியல் சார்பு கொண்டவரும் அல்ல

Behnoush கனேடிய ஈரானியர், வான்கூவரில் தான் வசித்து வந்தார். அரசியல் சார்பு கொண்டவரும் அல்ல என்கிறது அவரது குடும்பம். 2013ல் அவர் கனடாவுக்கு குடியேறிய பின்னர் வான்கூவரில் பணியாற்றி வருகிறார்.

ஒன்றரை ஆண்டுகள்... காப்பாற்றுங்கள்: வெளிநாட்டில் சிக்கிய மகள் தொடர்பில் கனேடிய தந்தை கண்ணீர் | Missing In Iran Canada Family Think Detained

@Global News

இவரது துணையான Mathew Safari என்பவரும் கனேடிய ஈரானியர் தான். கிஷ் தீவில் இவர் குடியிருப்பு ஒன்றை வாங்கியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் குடியிருப்பை விற்றதாக கூறப்படும் அந்த நிறுவனம் அப்படியான ஒரு விற்பனையும் நடக்கவில்லை என கூறியுள்ளது.

Safari குறித்து Behnoush குடும்பத்திற்கு போதிய தகவல் ஏதும் தெரியவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், தமது மகளை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என Behnoush-ன் தந்தை அரசாங்கத்தை நாடியுள்ளார்.

50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US