திடீரென்று மாயமான 3 துள்ளிசை கலைஞர்கள்: பாழடைந்த குடியிருப்பில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Crime Death
By Arbin Feb 03, 2023 05:27 AM GMT
Report

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் திடீரென்று மாயமான 3 பிரபல துள்ளிசை கலைஞர்கள், இரண்டு வாரங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மூவரின் சடலங்களும் மீட்பு

மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரில் ஜனவரி 21ம் திகதி இவர்களின் இசை நிகழ்ச்சி ரத்தான நிலையில், 28 வயதான Armani Kelly, 31 வயதான Dante Wicker மற்றும் Montoya Givens ஆகியோர் திடீரென்று மாயமாகினர்.

திடீரென்று மாயமான 3 துள்ளிசை கலைஞர்கள்: பாழடைந்த குடியிருப்பில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Missing Michigan Rappers Bodies Found

இந்த நிலையில் டெட்ராய்ட் பகுதியில் உள்ள பாழடைந்த குடியிருப்பு ஒன்றில் இடுபாடுகளுக்கு நடுவே வியாழக்கிழமை மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாடகர் கெல்லிக்கு சொந்தமான கார் ஒன்றை 15 வயது நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஆனால் காருக்குள் மோதல் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, அந்த இளைஞரை கைது செய்த பின்னர் தான், மாயமான துள்ளிசை கலைஞர்களை மீட்க உதவியது என்பது தொடர்பிலும் உறுதியான தகவல் இல்லை.

திடீரென்று மாயமான 3 துள்ளிசை கலைஞர்கள்: பாழடைந்த குடியிருப்பில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Missing Michigan Rappers Bodies Found

@googlemaps

தாயார் அச்சம் தெரிவித்திருந்தார்

பாடகர்கள் மூவரை சடலமாக மீட்கப்பட்ட குடியிருப்பானது கைவிடப்பட்ட பகுதி என்றே கூறுகின்றனர். மேலும், கடந்த ஆண்டு ஆயுதம் ஏந்திய கொள்ளை சம்பவத்தில் சிக்கிய பாடகர் கெல்லி, சிறையில் தம்முடன் இருந்த நபரால் கொல்லப்படலாம் என அவரது தாயார் அச்சம் தெரிவித்திருந்தார்.

கெல்லியின் தாயாரும் வருங்கால மனைவியும் சேர்ந்தே பொலிசாரிடம் அவர் மாயமானதாக புகார் அளித்துள்ளனர். ஆனால் ஒருவாரத்திற்கு பின்னர் தான் கெல்லியுடன் மேலும் இரண்டு பாடகர்கள் மாயமானதாக பொலிசாருக்கு தெரியவந்தது.

திடீரென்று மாயமான 3 துள்ளிசை கலைஞர்கள்: பாழடைந்த குடியிருப்பில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Missing Michigan Rappers Bodies Found

@wxyz.com

இதனையடுத்தே விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட கெல்லி சுமார் 8 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். அங்கு வைத்து தான் அவருடன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள இருவரையும் கெல்லி சந்தித்துள்ளார்.

மூவரும் சேர்ந்தே ஜனவரி 21ம் திகதி இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். ஆனால், நிகழ்ச்சி முன்னெடுக்கப்படும் விடுதிக்கு சென்றார்களா என்பது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US