குவிக்கப்பட்ட பொலிசார்... பச்சிளம் குழந்தையை தேடும் நடவடிக்கை தீவிரம்: கைதான பிரித்தானிய தம்பதி

Crime
By Arbin Feb 28, 2023 01:15 PM GMT
Report

பிரித்தானியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பச்சிளம் குழந்தையுடன் மாயமான தம்பதி, இறுதியில் பொலிசாரிடம் சிக்கியுள்ள நிலையில், அவர்களின் பச்சிளம் குழந்தை தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தையுடன் மாயம்

பிரித்தானியாவை சேர்ந்த பணக்கார பிரபுத்துவ குடும்பத்து உறுப்பினரான Constance Marten தமது காதலர் Mark Gordon என்பவருடன் மாயமானார். 2016 முதல் முறையாக சந்தித்துக்கொண்ட இந்த தம்பதி அதன் பின்னர், தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்தனர்.

குவிக்கப்பட்ட பொலிசார்... பச்சிளம் குழந்தையை தேடும் நடவடிக்கை தீவிரம்: கைதான பிரித்தானிய தம்பதி | Missing Newborn Baby Massive Police Search

@PA

இந்த நிலையில் Constance Marten கருவுற்ற பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த தம்பதி வாடகை குடியிருப்புகளில் சில வாரங்கள் என மாறி மாறி தங்கி வந்துள்ளனர். மட்டுமின்றி பிரித்தானியா முழுக்க இந்த தம்பதி வாடகை டாக்சியில் பயணித்து வந்துள்ளது.

ஜனவரி 5ம் திகதி இவர்களின் கார் M61 போல்டன் அருகாமையில் கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் இவர்கள் போல்டனில் இருந்து லிவர்பூல், எசெக்ஸில் ஹார்விச், கிழக்கு லண்டன், பின்னர் சசெக்ஸில் நியூஹவன் என பயணித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம், இவர்களது பச்சிளம் குழந்தை தொடர்பில் சுகாதாரத்துறை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. பிறந்து 2 மாதமேயான குழந்தைக்கு உரிய சிகிச்சையும் கவனிப்பும் தேவை எனவும், அதன் உயிரை பறிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர்.

குவிக்கப்பட்ட பொலிசார்... பச்சிளம் குழந்தையை தேடும் நடவடிக்கை தீவிரம்: கைதான பிரித்தானிய தம்பதி | Missing Newborn Baby Massive Police Search

@PA

குழந்தையை தேடும் பணி தீவிரம்

ஆனால் தற்போது போல்டன் பகுதியில் வைத்து கான்ஸ்டன்ஸ் மார்டன் மற்றும் அவரது காதலன் மார்க் கார்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் இவர்களின் பச்சிளம் குழந்தை இவர்களுடன் இல்லை என்பதால், அந்த குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஜனவரி தொடக்கத்தில் இவர்களுக்கு பிள்ளை பிறந்த நிலையில், பொலிசாரிடம் சிக்காமலிருக்க இவர்கள் நாடு முழுவதும் பயணப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, கைவசம் இருந்த பணத்தை மட்டும் செலவிட்டுள்ளனர்.

குவிக்கப்பட்ட பொலிசார்... பச்சிளம் குழந்தையை தேடும் நடவடிக்கை தீவிரம்: கைதான பிரித்தானிய தம்பதி | Missing Newborn Baby Massive Police Search

Credit: Facebook

கண்காணிப்பு கெமராவில் முகத்தை மறைத்துள்ளனர். இறுதியாக திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் சசெக்ஸ் காவல்துறை அதிகாரிகளால் பிரைட்டனின் ஸ்டான்மர் வில்லாஸில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US