பிரித்தானியாவில் காணாமல் போன 63 வயது முதியவர்: கிப்பிங் ஆற்றில் சடலமாக மீட்பு

Missing Persons London United Kingdom
By Thiru Dec 17, 2023 12:03 AM GMT
Report

பிரித்தானியாவில் காணாமல் போன நபரின் சடலத்தை பொலிஸார் கிப்பிங் நதியில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.

காணாமல் போன நபர்

பிரித்தானியாவில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை Ipswich  பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஜூலியன் டி போனோ(Julian De Bono) என்ற முதியவர் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன அன்று ஜூலியன் இறுதியாக அதிகாலை 1.55 மணி அளவில் டாக்சியில் இருந்து இறங்கும் போது பார்க்கப்பட்டுள்ளார்.

uk missing person Julian de bono body found in river பிரித்தானியாவில் காணாமல் போன 63 வயது முதியவர்: கிப்பிங் ஆற்றில் சடலமாக மீட்பு

இந்நிலையில் அவரை தேடி வந்த பொலிஸார் மற்றும் நீருக்கடியில் தேடுதல் நடத்தும் குழு இன்று மதியம் 3 மணியளவில் கிப்பிங் ஆற்றில்(River Gipping) இருந்து அவரது உடலை வெளியே எடுத்துள்ளது.

பிரித்தானியாவில் மூவர் மீது மோதிய வேன்: ஒருவர் உயிரிழந்த நிலையில் வேன் சாரதி கைது

பிரித்தானியாவில் மூவர் மீது மோதிய வேன்: ஒருவர் உயிரிழந்த நிலையில் வேன் சாரதி கைது

இதனை தொடர்ந்து ஜீலியனின் குடும்பத்திற்கு இது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள உடல் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு மரணத்திற்கான காரணம் நிறுவப்படும் என Suffolk பொலிஸாரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

uk missing person Julian de bono body found in river பிரித்தானியாவில் காணாமல் போன 63 வயது முதியவர்: கிப்பிங் ஆற்றில் சடலமாக மீட்பு (SUFFOLK CONSTABULARY)

இறந்தற்கான காரணத்தை தற்போது விவரிக்க முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜூலியன் காணாமல் போனதை தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் மூலமும், நீரில் மூழ்குபவர்கள் உதவியுடனும் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தி இருந்து குறிப்பிடத்தக்கது. 

uk missing person Julian de bono body found in river பிரித்தானியாவில் காணாமல் போன 63 வயது முதியவர்: கிப்பிங் ஆற்றில் சடலமாக மீட்புSUFFOLK CONSTABULARY

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US