கையில் வாளுடன் மாயமான லண்டன் பெண்மணி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிசார்

London
By Arbin Apr 29, 2023 03:30 AM GMT
Report

லண்டனில் பெண்மணி ஒருவர் மாயமாகியுள்ளதாக குறிப்பிட்ட பொலிசார், அவரிடம் வாள் ஒன்று இருப்பதாகவும், அவரை பொதுமக்கள் நெருங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாயமானதாக பொலிசார்

தெற்கு லண்டனில் உள்ள Penge பகுதியில் வசித்து வந்த 37 வயது சனா என்பவரே மதியத்திற்கு மேல் 4.45 மணியளவில் மாயமானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவரை மீட்க பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பெண்மணி மேற்கு லண்டனுக்கு பயணப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் எனவும், அவரது பாதுகாப்பு தொடர்பில் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கையில் வாளுடன் மாயமான லண்டன் பெண்மணி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிசார் | Missing Sana Urgent Hunt Carrying Sword Credit: Met Police

சனா தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் எனவும், அவரிடத்தில் வாள் இருப்பதாக நம்புவதால், அவரை நெருங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

999 இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்

கடைசியாக அவர் காணப்படும்போது பச்சை நிற camouflage ஆடைகளை அணிந்து பெரிய camouflage முரட்டுப் பை ஒன்றையும் எடுத்துச் சென்றார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அவரை உடனடியாக கண்டுபிடித்து மீட்க வேண்டும் என்பதால் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், அவரை நேரில் பார்க்க நேர்ந்தால், அவரிடத்தில் நெருங்காமல் 999 இலக்கத்திற்கு உடனடியாக தொடர்புகொள்ளவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US