ஒன்றாக மாயமான சகோதரிகள்... 3 வாரங்களுக்குப் பின்னர் தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம்

Missing Persons Hungary Crime
By Arbin Jan 31, 2025 11:19 AM GMT
Report

பிரித்தானியாவில் மாயமான இரண்டு இரட்டை சகோதரிகளைத் தேடும் பணியில், மூன்று வாரங்களுக்குப் பின்னர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவரின் சடலம்

குறித்த சகோதரிகள் இருவரும் ஜனவரி 7ம் திகதி இரவு 2.12 மணிக்கு அபெர்டீன் பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா பாலத்தின் அருகே சந்தைத் தெருவில் கடைசியாக காணப்பட்டுள்ளனர்.

ஒன்றாக மாயமான சகோதரிகள்... 3 வாரங்களுக்குப் பின்னர் தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் | Missing Sisters Find Body In Water 3 Weeks

கடும் குளிர்காலம் என்பதால், அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எழுந்த அச்சம் காரணமாக மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒருவரின் சடலம் அபெர்டீன் படகு கிளப் அருகே பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை 07:55 மணியளவில் அபெர்டீனில் உள்ள குயின் எலிசபெத் பாலத்திற்கு அருகிலுள்ள டீ நதியில் ஒரு நபரின் உடல் காணப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது என பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் கருப்புப் பெட்டி... அதன் பயன், அமைப்பு உட்பட விரிவான விளக்கம்

விமானத்தில் கருப்புப் பெட்டி... அதன் பயன், அமைப்பு உட்பட விரிவான விளக்கம்

தற்போது உடல் மீட்கப்பட்டுள்ளது, விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று சகோதரிகள் இருவர் மாயமான தகவலை அடுத்து, பொதுமக்களின் உதவி கோரப்பட்டது.

வழக்கத்திற்கு மாறானது

அவர்களுக்கு நெருக்கமான சிலர் குறிப்பிடுகையில், அந்த இரவு நேரம் அவர்கள் தனியாக நகரத்தில் காணபப்டுவது என்பது வழக்கத்திற்கு மாறானது என தெரிவித்திருந்தனர்.

ஒன்றாக மாயமான சகோதரிகள்... 3 வாரங்களுக்குப் பின்னர் தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் | Missing Sisters Find Body In Water 3 Weeks

அவர்கள் இருவரும் மாயமாகும் முன்னர் அவர்களிடம் தாயார் பேசியதாகவும், அவர்கள் பேச்சில் எந்த சந்தேகமும் உணரவில்லை என்றே சகோதரர் ஜோசப் தெரிவித்துள்ளார்.

ஹங்கேரியைச் சேர்ந்த இந்த சகோதரிகள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவில் குடியேறி அபெர்டீனில் பணிபுரிந்து வந்துள்ளனர். ஹென்றிற்றா வீட்டிலிருந்து சில நிமிட தூரத்தில் உள்ள கோஸ்டா காபி கிளையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

ஒன்றாக மாயமான சகோதரிகள்... 3 வாரங்களுக்குப் பின்னர் தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் | Missing Sisters Find Body In Water 3 Weeks

எலிசா சமையலில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இருவரின் அலைபேசியில் ஒன்றை அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்து மீட்டுள்ளனர். தற்போது இன்னொருவரின் சடலத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 



5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US