அரிசியை சமைக்கும் போது பெரும்பாலான மக்கள் செய்யும் தவறுகள்: கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

Indigestion
By Yashini Jan 06, 2024 07:16 AM GMT
Report

இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று தான் சாதம். இந்தியர்கள் ஒரு நாளைக்கு கூட சாதம் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள்.

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக சாதத்தை சாப்பிட வேண்டும். சாதத்தை கொண்டு பலவகையான உணவுகளை சமைக்கலாம்.

இன்றும் பல பேர் சாதத்தை சமைக்கும்பொழுது பல தவறுகளை செய்கிறார்கள். இதனால் பல செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

அரிசியை சமைக்கும் போது பெரும்பாலான மக்கள் செய்யும் தவறுகள்: கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க | Mistakes Most People Make While Cooking Rice

அரிசியை சமைக்கும்பொழுது செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக காணலாம். இனி இந்த தவறை செய்யாதீர்கள்.

அரிசியை கழுவாமல் சமைப்பது

அரிசியை சமைக்கும்பொழுது முறையாக கழுவாமல் சமைப்பதுதான் முதல் தவறு. எப்பொழுதும் அரிசியை சமைக்கும்பொழுது அரிசியை நீரில் போட்டு நன்கு பிசைந்து 2- 3 முறை கழுவி தான் சமைக்க வேண்டும்.

அரிசியை சமைக்கும் போது பெரும்பாலான மக்கள் செய்யும் தவறுகள்: கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க | Mistakes Most People Make While Cooking Rice

ஏனெனில், அரிசியில் மேல் இருக்கும் மாவுச்சத்து, சரியாக கழுவாமல் அரிசியை சமைக்கும் போது, அது சாதத்தில் ஒரு பிசுபிசுத்தன்மையை ஏற்படுத்தும்.

இவ்வாறு அரிசியை நன்கு கழுவி சமைத்தல் சாதம் நன்கு பஞ்சி போல் மிருதுவாக வெந்து வரும்.  

சரியான அளவு நீரை ஊற்றாமல் சமைப்பது

அரிசியும், நீரும் சரியான விகிதத்தில் இருந்தால் தான், அந்த சாதம் நன்கு வெந்து இருக்கும்.

அரிசியை சமைக்கும் போது பெரும்பாலான மக்கள் செய்யும் தவறுகள்: கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க | Mistakes Most People Make While Cooking Rice

அந்தவகையில், வெள்ளை அரிசியை வேக வைக்கும் போது, ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் நீரை ஊற்ற வேண்டும்.

சாதம் சமைக்கும் விதம்

வெள்ளை அரிசி மற்றும் கைக்குத்தல் அரிசியை ஒரே மாதிரி சமைப்பது மற்றொரு தவறு.

அந்தவகையில், கைக்குத்தல் அரிசியை சமைக்கும் போது, வெள்ளை அரிசிக்கு பயன்படுத்தும் நீரை விட 1/2 டம்ளர் அதிகமாக நீரை ஊற்ற வேண்டும்.

அரிசியை சமைக்கும் போது பெரும்பாலான மக்கள் செய்யும் தவறுகள்: கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க | Mistakes Most People Make While Cooking Rice

மேலும் வெள்ளை அரிசியை சமைக்க 15 நிமிடங்கள் ஆகலாம். ஆனால் கைக்குத்தல் அரிசியை வேக வைக்க 50 நிமிடங்கள் வரை ஆகக்கூடும். 

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட சிறந்த 8 காலை உணவுகள்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட சிறந்த 8 காலை உணவுகள்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க

உயர் தீயில் சாதம் சமைப்பது

எப்பொழுதும் எந்த ஒரு உணவையும் உயர் தீயில் வைத்து சமைக்கும் போது, அந்த உணவில் உள்ள சத்துக்களை அழித்துவிடும்.

அரிசியை சமைக்கும் போது பெரும்பாலான மக்கள் செய்யும் தவறுகள்: கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க | Mistakes Most People Make While Cooking Rice

எனவே அரிசியை ஆரோக்கியமான வழியில் சமைக்க நினைத்தால், மிதமான தீயில் வைத்து, அரிசியை சமையுங்கள்.

சாதத்தை உடனே பரிமாறுவது

சாதம் நன்கு வெந்ததும், அதை உடனே பரிமாறக்கூடாது. 10-15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, அதன் பின் பரிமாறுங்கள்.

அரிசியை சமைக்கும் போது பெரும்பாலான மக்கள் செய்யும் தவறுகள்: கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க | Mistakes Most People Make While Cooking Rice

இதனால் சாதம் குலைந்து போகாமல் நன்கு பொலபொலவென்றும், பஞ்சு போன்றும் இருக்கும்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US