காட்டுப்பன்றி என்று தவறுதலாக நினைத்து சுட்ட வேட்டைக்காரர்: நிகழ்ந்த பயங்கரம்

France
By Balamanuvelan Nov 17, 2022 10:25 AM GMT
Report

  பிரான்சில் வேட்டைக்குச் சென்ற ஒருவர், காட்டுப்பன்றி என நினைத்து சுட்டதில், இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

  வீட்டில் விறகு வெட்டிக்கொண்டிருந்தவரைத் தேடி வந்த எமன்

 பிரான்சின் Toulouse நகருக்கு அருகே உள்ள Lagarrigue என்ற இடத்தில் வாழ்ந்துவந்த மார்கன் (Morgan Keane,25) என்பவர், தன் வீட்டின் அருகில் விறகு வெட்டிக்கொண்டிருந்திருக்கிறார். 

 அப்போது, திடீரென பாய்ந்து வந்த துப்பாக்கிக்குண்டு ஒன்று அவர் மீது பாய, மருத்துவ உதவி வருவதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டிருக்கிறது.

 மார்கனுடைய தந்தை ஒரு பிரித்தானியர், தாய் பிரான்ஸ் நாட்டவர். தனது தந்தையும் தாயும் மரணமடைந்துவிட்ட நிலையில், தன் சகோதர் Rowanஉடன் தன் பெற்றோர் வாழ்ந்த அதே வீட்டில் வாழ்ந்துவந்திருக்கிறார் மார்கன்.

  வேட்டைக்குச் சென்ற வேட்டைக்காரர்கள்

Laurent Lapergue (51) என்பவர் தலைமையில் ஒரு கூட்டம் வேட்டைக்காரர்கள் வேட்டைக்காக புறப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஜூலியன் (Julien Féral, 35) என்பவரும் ஒருவர். 

அவர் சமீபத்தில்தான் வேட்டையாட உரிமம் பெற்றிருக்கிறார். அதாவது, அவருக்கு வேட்டையாடுவதில் போதிய அனுபவமும் இல்லை, அவர் வேட்டையாடச் சென்ற இடம் குறித்த போதுமான அறிவும் அவருக்கு இல்லை.

 இந்நிலையில், காட்டுப்பன்றி ஒன்றைக் கண்டிருக்கிறார் ஜூலியன். அவர் அதை சுட முயல்வதற்குள் அந்த காட்டுப்பன்றி அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

 சற்று நேரத்தில் வேறொரு இடத்தில் ஏதோ அசைய, அந்தக் காட்டுப்பன்றிதான் அங்கு மறைந்திருக்கிறது என்று எண்ணி, தனது துப்பாக்கியால் அந்த இடத்தை நோக்கிச் சுட்டிருக்கிறார் ஜூலியன்.

காட்டுப்பன்றி என்று தவறுதலாக நினைத்து சுட்ட வேட்டைக்காரர்: நிகழ்ந்த பயங்கரம் | Mistaking It For A Wild Boar

Photograph: Valentine Chapuis/AFP/Getty Images

ஆனால், அங்கு காட்டுப்பன்றி இல்லை, துரதிர்ஷ்டவசமாக மார்கன் அங்கு விறகு வெட்டிக்கொண்டிருந்ததால் மரங்கள் அசைந்ததைக் கண்ட ஜூலியன், காட்டுப்பன்றி மறைந்திருப்பதாக எண்ணி அந்த திசையை நோக்கித் துப்பாக்கியால் சுட, மார்கன் மீது குண்டு பாய்ந்து அவர் பரிதாபமாக பலியாகிவிட்டார்.

ஜூலியன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார். 

 வேட்டைக்கு ஏற்பாடு செய்த Laurent ம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். 

இதற்கிடையில், மார்கனுடைய தந்தையான Michael உயிருடன் இருந்தபோதே, தங்கள் நிலத்தின் அருகே வரை வேட்டைக்காரர்கள் நெருங்கி வருவதாகக் கூறி அவர் வேட்டைக்காரர்களுடன் சண்டையிட்டுள்ளார் என்னும் தகவலும் வெளியாகியுள்ளது. அவர் அஞ்சியதுபோலவே, வேட்டைக்காரர்களின் குண்டு அவரது குடும்பத்தில் ஒருவரின் உயிரைப் பறித்துவிட்டது சோகம்தான்!

காட்டுப்பன்றி என்று தவறுதலாக நினைத்து சுட்ட வேட்டைக்காரர்: நிகழ்ந்த பயங்கரம் | Mistaking It For A Wild Boar

மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US