T20I: ட்விட்டரில் நியூசிலாந்து தோல்வியை கேலி செய்த இந்திய ரசிகர்., கடுப்பான மிட்செல் மெக்லெனகன் பதில்

Cricket Twitter India vs New Zealand T20I Series Mitchell Mcclenaghan
By Ragavan Nov 21, 2021 08:12 AM GMT
Report

ட்விட்டரில் இந்திய ரசிகரின் கருத்துக்கு கடுப்பான நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் Mitchell McClenaghan, இது "அர்த்தமற்ற தொடர்" என பதிலளித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

டி20 உலகக்கோப்பை 'சூப்பர் 12' தொடரில் அறையிருக்கு வாய்ப்பே இல்லாமல் வெளியேறிய இந்திய அணிக்கு இந்த வெற்றி ஒரு ஊக்கத்தை அளித்துள்ளது. மேலும், பெரும் ஏமாற்றத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கும் இந்த வெற்றி மகிழ்ச்சியை கொடுத்தது.

T20I: ட்விட்டரில் நியூசிலாந்து தோல்வியை கேலி செய்த இந்திய ரசிகர்., கடுப்பான மிட்செல் மெக்லெனகன் பதில் | Mitchell Mcclenaghan India Newzealand T20I Series

இந்த நிலையில், இந்திய ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "நியூசிலாந்து அணி தொடரை இழந்தது" என கேலி செய்யும் வகையில் சிரிக்கும் எமோஜிகளை பயன்படுத்தி இருந்தார்.

இந்தனை பார்த்த, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லெனகன் (Mitchell McClenaghan) தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரசிகரின் ட்வீட்டுக்கு பதிலளித்த அவர். "அப்படியா? WC இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அடுத்த 72 மணி நேரத்தில், 10 நாட்கள் ஓய்வில் இருந்த ஒரு அணியுடன், அதுவும் அவர்களது ஹோம் கண்டிஷனில் 5 நாட்களில் 3 ஆட்டங்கள் விளையாடும் இந்த அர்த்தமற்ற தொடரையா நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று கூறியுள்ளார்.

இந்த ட்வீட் தற்போது வைரலாகிவருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உத்தர பிரதேசம் கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் ஸ்டேடியத்தில் மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது.

துபாயில் நவம்பர் 14 அன்று அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தது. அடுத்த மூன்று நாட்களுக்குப் பிறகு நவம்பர் 17-ஆம்திகதி ஜெய்ப்பூரில் இந்தியாவில் முதல் டி20 சர்வதேச தொடரில் விளையாட வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US