வெளிநாட்டு யோகம் தரும் 2024 : தொழிலில் முன்னேறும் மிதுன ராசியினர்
இன்னும் இரண்டு வாரத்தில் 2024 ஆம் பிறக்கவிருகிறது.
இவ்வருடத்தில் தீமைகளை மட்டுமே பெற்றுக்கொண்டிருந்த ஒரு சில ராசிக்காரர்களுக்கு வருவிற வருடமானது நல்ல பலன்களை கொண்டு வருகின்றது.
ராசிப்பலன்கள் என்பது கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படும்.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு ரிஷப ராசியினருக்கு எவ்வாறன பலன்கள் கிடைத்துள்ளன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. மிதுனம்
வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
பட்ஜெட்டுக்குள் செயல்படுங்கள்.
நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.
கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
விழிப்புடன் முன்னேறுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |