மண்ணை கவ்விய கமல் கட்சி! சில இடங்களை வென்ற டிடிவி தினகரன் கட்சி... அபார வெற்றி பெற்ற திமுக கூட்டணி

dmk dmdk mnm ammk localbodyelection
By Raju Oct 13, 2021 06:20 AM GMT
Report

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கான பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணியே கைப்பற்றியுள்ளது.

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முதல் எண்ணப்பட்டன. இதில் பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணிகளே வெற்றி பெற்றுள்ளது.

தற்போது உள்ளாட்சி தேர்தல் ஒன்றிய கவுன்சிலருக்கான முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதில் திமுக கூட்டணி 1015 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியது.

அதிமுக கூட்டணி 201 இடங்களையும், டிடிவி தினகரனின் அமமுக 5 இடங்களையும் கைப்பற்றியது. பாமக 39 இடங்களையும், தேமுதிக 1 இடத்தையும் பிடித்தது. நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவியை கூட பெறவில்லை.

முக்கியமாக மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட் இழந்ததால் அந்த கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US