வாழ்க்கையை திசை திருப்பும் மொபைல் எண்.., எண்கணித பலன்கள் சொல்வது என்ன?
எண் கணிதம் என்பது ஒவ்வொருவரின் பிறந்த தேதி மற்றும் பெயரில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையில், எண்களின் ஆற்றலையும் அதன் தாக்கத்தையும் ஆராயும் ஒரு பழங்கால முறையாகும்.
இது உங்கள் குணநலன்கள், பலம், பலவீனங்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகளைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
எண்கணிதம் உங்கள் அன்றாட வாழ்வில் துல்லியமான முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களைத் தீர்க்கும் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
நிதி நிர்வாகத்தை எளிதாக்குவதோடு, தர்க்கரீதியான சிந்தனையை வளர்த்து, சிறப்பான தொழில் வாய்ப்புகளுக்கும் இது அடித்தளமாக அமைகிறது.
எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு எண்ணும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தால் ஆளப்படுகிறது.
அந்தவகையில், ஒருவரின் ,மொபைல் எண்ணை பொறுத்து எண்கணித பலன்கள் எப்படி இருக்கும் என்று மஹா டான் சேகர் ராஜா பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |