உங்கள் செல்போனில் உள்ள ரகசியத்தை திருடும் இந்த செயலியை தெரியுமா? உஷார்!

mobile technology apps spy
By Raju Jun 23, 2021 03:16 AM GMT
Report

செல்போன் வைத்து கொள்ளாத மனிதர்களை காண்பதே தற்போது அரிதாகிவிட்டது! அந்தளவுக்கு செல்போன்களின் ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது.

செல்போன் மூலம் எப்படி நம்மைகள் உள்ளதோ அதே போல அது சில பிரச்சினைகளை அது நமக்கு ஏற்படுத்தலாம்.

அதில் முக்கியமான ஒன்று தான் spy app! ஆம் நம்முடைய ரகசியத்தை திருடும் உளவாளி தான் இந்த ஆப்.

இந்த ஆப் மூலம், நாம் யாரை கண்காணிக்க வேண்டும் என நினைக்கிறோமோ அவர்களின் போனில்,இந்த ஆப் இன்ஸ்டால் செய்து வைத்து இருந்தாலே போதுமானது.

அதாவது, இந்த "spy app" நம் மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டால்,நாம் செய்யும் அத்தனை நடவடிக்கையும் யாரோ ஒருவரால் கண்காணிக்கப் பட்டு வருகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த ஆப் இன்ஸ்டால் செய்ய நம் மொபைல் தேவையேபடாது. உதாரணம் என் நண்பர் ஒருவரின் ரகசியத்தை கண்காணிக்க வேண்டும் என நினைத்தால், அவருக்கு தெரியாமல் அவருடைய மொபைலில் இந்த ஆப் இன்ஸ்டால் செய்து விட முடியும்... அதற்கு தேவையானது,அந்த நபரின் மொபைல் அல்ல...ஜிமெயில் அக்கவுன்ட் பாஸ்வேர்டு

யாருக்காவது தெரிந்தால்,இணையதளத்திலிருந்தே உங்கள் போனுக்குள் ‘ஸ்பை ஆப்’பை இன்ஸ்டால் செய்துவிடலாம். இந்த ஆப் நம் மொபைலில் இருப்பதே தெரியாது. அதற்கான எந்த அடையாளங்களையும் அறிகுறிகளையும் அது காட்டாது.

நீங்கள் யாருடன் என்ன பேசுகிறீர்கள்,என்ன மெசேஜ் அனுப்புகிறீர்கள், இ-மெயில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஸ்கைப் எனச் சகலத்திலும் உங்களின் செயல்பாடுகளையும் இந்த ஸ்பை ஆப் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இதனையெல்லாம் மீறி,உங்கள் மொபைல் கேமராவை கூட இயக்க முடியும் என்றால் பாருங்களேன்... இதன் மூலம்,உச்சமாக,உங்கள் மொபைல் கேமராவை உங்களுக்கே தெரியாமல் இயக்கி,நீங்கள் இருக்கும் இடத்தையும்,உங்களையும் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும்.

ஆனால்,மொபைலில் கேமரா இயங்கிக் கொண்டிருப்பதற்கான எந்த அறிகுறிகளும் உங்களுக்குத் தெரியாது. மைக்கை கூட இயக்கலாம் உங்கள் மொபைலில் உள்ள மைக்கை ஆன் செய்து,நீங்கள் பேசுவது அனைத்தையும் கேட்க முடியும் என கூறப்படுகிறது.

எதற்காக உருவக்கபப்ட்டது இந்த spy app தெரியுமா..? ஆரம்பத்தில் தம் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்..? என்பதை தெரிந்துக்கொள்ள தொங்கப்பட்டது.

ஆனால் அது காலப்போக்கில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை கண்காணிக்கவும் தொடங்கியது. 

நிறுவன ரகசியம் பற்றி வெளியில் கசிகின்றனவா என்பதை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டது.

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US