கார் விபத்தில் உயிரிழந்த மாடல் அழகிகளுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்

Kerala Police Investigation Car accident Models
By Logeswari Nov 21, 2021 12:28 PM GMT
Report

இந்தியாவில் நடந்த கோர விபத்தில் கேரள அழகியும் மற்றும் அவரது தோழியும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் வசித்து வருபவர் அன்சி கபீர்(26). இவர் 2019ஆம் ஆண்டு மிஸ் கேரள பட்டம் வென்றுள்ளார். இவருடன் இதே அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் அஞ்சனா சாஜன் (24)இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த அழகிப் போட்டிகள் மூலம் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினார்.

அந்த வகையில் ஆன்சி, அஞ்சனா உட்பட 4 பேர் திருச்சூரை சேர்ந்த நண்பர்களுடன் காரில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார் விபத்தில் உயிரிழந்த மாடல் அழகிகளுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல் | Model Car Accident Investigation At Kerala

இந்த விபத்தை குறித்து எர்ணாகுளம் பொலிசார் தீவிர விசாரணை நடத்திய போது சிசிடிவி பதிவுகளை அழித்த குற்றத்திற்காக ராய் வயலாட் எனும் ஓட்டலின் உரிமையாளர் உட்பட 5 பேரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்சி மற்றும் அஞ்சனாவிற்கு போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல்.கிடைத்துள்ளது.

விபத்துக்கு முன்னதாக அழகிகள் இருவரும் தங்கி இருந்த No.18 விடுதியில் விஐபிகள் மட்டும் கலந்து கொள்ளும் போதை விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். சைஜு, என்பவர் தான் ஆன்ஷி கபீர், மற்றும் அஞ்சனாவை இந்த போதை பொருள் பார்ட்டிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.

கார் விபத்தில் உயிரிழந்த மாடல் அழகிகளுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல் | Model Car Accident Investigation At Kerala

நேரம் ஆகிவிட்டதால் இருவரும் தங்களுடன் வந்தவர்களை அழைத்து கொண்டு அவசர அவசரமாக ஓட்டலை விட்டு வெளியேறிய போது இவர்களை ஆடி கார் ஒன்று பின் தொடர்ந்து வந்துள்ளது. இதனால் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

எனவே கார் விபத்தில் உயிரிழந்த இரண்டு மாடல் அழகிகளுக்கும் போதை மருத்து ஆட்களிடம் தொடர்பு இருந்ததா? என்கிற கோணத்தில் விசாரணை சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US