சிறுத்தையுடன் கவர்ச்சி படத்துக்கு போஸ் கொடுத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: முதலுக்கே மோசம்

Photo shoot Germany Leopard
By Balamanuvelan Aug 27, 2021 05:40 AM GMT
Report

ஜேர்மனியில் சிறுத்தையுடன் கவர்ச்சிப் படத்துக்கு போஸ் கொடுத்த மொடல் ஒருவருக்கு முதலுக்கே மோசம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 

ஜேர்மானியரான Jessica Leidolph (36), அழகையும் கவர்ச்சியையும் மூலதனமாக வைத்து சம்பாதிக்கும் ஒரு மொடல்.

கிழக்கு ஜேர்மனியிலுள்ள Nebra என்ற நகரில் அமைந்துள்ள விலங்குகள் காப்பகம் ஒன்றில் விலங்குகளுடன் போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்றிருக்கிறார் Jessica.

16 வயதான சிறுத்தை ஒன்றுடன் அவர் போஸ் கொடுத்துக்கொண்டிருக்க, திடீரென அந்த சிறுத்தை Jessica மீது பாய்ந்து அவரைத் தாக்கியுள்ளது. அந்த சிறுத்தை தனது காது, கன்னம் மற்றும் தலையை தொடர்ந்து கடித்தவண்ணம் இருந்ததாக தெரிவிக்கிறார் Jessica.

சிறுத்தையுடன் கவர்ச்சி படத்துக்கு போஸ் கொடுத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: முதலுக்கே மோசம் | Model Scarred Life Leopard Slashes Photo Shoot

அப்படியே சுயநினைவிழந்து சரிந்த Jessica, கண் விழித்தபோது தான் ஹெலிகொப்டர் ஒன்றில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் சத்தத்தைக் கேட்டதாக தெரிவிக்கிறார்.

அவருக்கு முகத்தில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. வாழ்நாளுக்கும் இனி அவர் அந்த தழும்புகளுடன்தான் வாழவேண்டியிருக்கும் என்பதால், அவரது வருவாய்க்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனலாம்.

சிறுத்தையுடன் கவர்ச்சி படத்துக்கு போஸ் கொடுத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: முதலுக்கே மோசம் | Model Scarred Life Leopard Slashes Photo Shoot

இதற்கிடையில், அந்த விலங்குகள் காப்பகத்தில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரித்துவரும் அதிகாரிகள், அந்த காப்பகத்தின் உரிமத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

Jessica ஒருபக்கம் கவர்ச்சி மொடல் என்றாலும், மறுபக்கம் அவர் ஒரு விலங்குகள் நல ஆர்வலரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.  

சிறுத்தையுடன் கவர்ச்சி படத்துக்கு போஸ் கொடுத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: முதலுக்கே மோசம் | Model Scarred Life Leopard Slashes Photo Shoot

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US