எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய நபர்: பிரான்சில் சடலமாக கண்டெடுப்பு

France Epstein Files
By Balamanuvelan Jul 24, 2026 09:10 AM GMT
Report

ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய ஒருவர் பிரான்சில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய நபர்: பிரான்சில் சடலமாக கண்டெடுப்பு | Model Scout For Epstein Found Dead At Paris

எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய நபர் 

ஏராளம் இளம்பெண்களை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்காக இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர் டேனியல் சியாட் (69).

எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய நபர்: பிரான்சில் சடலமாக கண்டெடுப்பு | Model Scout For Epstein Found Dead At Paris

பிரான்சிலுள்ள ஆட்கடத்தல் சிறப்புப் பிரிவு அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுவந்த டேனியல் மீது வன்புணர்வு முதலான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. 

பிரான்சில் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் வழக்கு: முக்கிய திருப்பம்

பிரான்சில் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் வழக்கு: முக்கிய திருப்பம்

அத்துடன், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில் டேனியல் பெயர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை இடம்பெற்றுள்ளது.

பிரான்சில் சடலமாக கண்டெடுப்பு

எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய நபர்: பிரான்சில் சடலமாக கண்டெடுப்பு | Model Scout For Epstein Found Dead At Paris

டேனியர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு அருகிலுள்ள Colombes என்னுமிடத்தில் அமைந்துள்ள தனது வீட்டில் திங்கட்கிழமை மாலை உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  

அவரது மரணத்துக்கான காரணத்தை அறிவதற்காக உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.       


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US