இந்திய ராணுவத்தில் இணைய மாடலிங்கை துறந்த பெண் - யார் இந்த கஷிஷ் மெத்வானி?

India Indian Army Women Model
By Karthikraja Apr 14, 2026 07:09 AM GMT
Report

இன்றைய காலகட்டத்தில் மாடலிங் மூலம் கிடைக்கும் உடனடி புகழை துறந்து, இளம்பெண் ஒருவர் நாட்டிற்காக சேவை செய்ய ராணுவ பணியை தேர்வு செய்துள்ளார்.

கஷிஷ் மெத்வானி

மும்பைக்கு அருகிலுள்ள உல்லாஸ்நகரில், 2002 ஜனவரி 9 அன்று விஞ்ஞானியான தந்தைக்கும், ராணுவ பள்ளியில் ஆசிரியையான தாய்க்கும், பிறந்தவர் கஷிஷ் மெத்வானி. 

இந்திய ராணுவத்தில் இணைய மாடலிங்கை துறந்த பெண் - யார் இந்த கஷிஷ் மெத்வானி? | Model To Indian Army Story Of Lt Kashish Methwani

வீட்டில் அழகிப் போட்டியைப் பார்த்துக் கொண்டே மிஸ் இந்தியா ஆக வேண்டும் என்று கனவு கண்டுள்ளார். அதே சமயம், நாட்டிற்குச் சேவை செய்தவர் என்று அறியப்பட வேண்டும் என்ற கனவும் இருந்துள்ளது. 

சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் உயிரித்தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc), நரம்பியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். 

இந்திய ராணுவத்தில் இணைய மாடலிங்கை துறந்த பெண் - யார் இந்த கஷிஷ் மெத்வானி? | Model To Indian Army Story Of Lt Kashish Methwani

மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா அதன் பிறகு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் அதனை உதறிய கஷிஷ் மெத்வானி தனது கனவை நோக்கி பயணித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். 

இந்திய ராணுவத்தில் இணைய மாடலிங்கை துறந்த பெண் - யார் இந்த கஷிஷ் மெத்வானி? | Model To Indian Army Story Of Lt Kashish Methwani

அதன் பின்னர், 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள்(CDS) தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அதன் பின்னர், சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாதமியில் 11 மாதங்கள் கடுமையான பயிற்சியை நிறைவு செய்தார்.

ஆபரேஷன் சிந்தூர்

பின்னர் செப்டம்பர் 6 அன்று நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பிற்குப் பிறகு, அவர் இந்திய ராணுவத்தில் லெப்டினன்டாகப் பதவி உயர்வு பெற்று, விமானப் பாதுகாப்புப் படைப்பிரிவில் சேர்ந்துள்ளார். 

சமீபத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையிலும், கஷிஷ் மெத்வானி முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. 

இந்திய ராணுவத்தில் இணைய மாடலிங்கை துறந்த பெண் - யார் இந்த கஷிஷ் மெத்வானி? | Model To Indian Army Story Of Lt Kashish Methwani

முன்னதாக NCCயில் இணைந்து அவர் செயலாற்றிய போது, குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்றதோடு, பிரதமர் நரேந்திர மோடியால் அகில இந்திய சிறந்த கேடட் என்ற கௌரவமும் வழங்கப்பட்டது.

இந்த அனுபவம் ராணுவம் தான் அவருக்கு சரியான இடம் என்பதை உணர்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்திய ராணுவத்தில் இணைய மாடலிங்கை துறந்த பெண் - யார் இந்த கஷிஷ் மெத்வானி? | Model To Indian Army Story Of Lt Kashish Methwani

இது மட்டுமின்றி, பரதநாட்டிய கலைஞர், தபலா கலைஞர், வினாடி வினாப் போட்டியாளர், விவாதப் பேச்சாளர் போன்ற பல்வேறு திறமைகளை வைத்துள்ளார்.

மேலும், தேசிய அளவிலான பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் கூடைப்பந்துப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

2020 கோவிட்-19 ஊரடங்கின் போது, ​​பிளாஸ்மா, இரத்தம் மற்றும் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்காக மெத்வானி 'கிரிட்டிகல் காஸ்' என்ற அமைப்பைத் தொடங்கினார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US