70 ஆண்டுகால தூதரக உறவு.. ஜேர்மனியில் ஸ்கோல்ஸ்-மோடி பேச்சுவார்த்தை

Narendra Modi India Olaf Scholz
By Raju May 02, 2022 08:45 AM GMT
Report

ஜேர்மனி-இந்தியா தூதரக உறவை தொடங்கி 70 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜேர்மனி சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள மோடி, முதற்கட்டமாக ஜேர்மனி சென்றடைந்துள்ளார். தலைநகர் பெர்லினுக்கு சென்றுள்ள அவர், ஜேர்மனி சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

70 ஆண்டுகால தூதரக உறவு.. ஜேர்மனியில் ஸ்கோல்ஸ்-மோடி பேச்சுவார்த்தை | Modi Arrives In Germany For Negotiation

ஜேர்மனி-இந்தியா இடையே தூதரக உறவு தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

70 ஆண்டுகால தூதரக உறவு.. ஜேர்மனியில் ஸ்கோல்ஸ்-மோடி பேச்சுவார்த்தை | Modi Arrives In Germany For Negotiation

இருநாட்டு தலைவர்களும் 6வது ஜேர்மனி-இந்தியா அரசுகளுக்கிடையிலான ஆலோசனைக்கு தலைமை வகிக்கின்றனர்.

மேலும், ஜேர்மனியில் தங்கள் இலாகா மந்திரிகளுடன் பல்வேறு இந்திய மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US