சீஸுக்கு புகழ் பெற்ற சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதிக்கே சீஸ் பரிசளித்த இந்திய பிரதமர்

Narendra Modi Switzerland
By Balamanuvelan Oct 06, 2026 06:03 AM GMT
Report

Indian Prime Minister Modi gifts Swiss president made-in-India cheese: சுவிட்சர்லாந்து ஜனாதிபதிக்கு இந்திய தயாரிப்பான சீஸை பரிசளித்துள்ளார் இந்திய பிரதமர்.

உலகில் சீஸ் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று.

அப்படியிருக்கும் நிலையில், சுவிஸ் ஜனாதிபதிக்கே இந்திய தயாரிப்பான சீஸை பரிசாக வழங்கியுள்ளார் இந்திய பிரதமர்.

சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதிக்கே சீஸ் பரிசளித்த இந்திய பிரதமர்

சுவிட்சர்லாந்து ஜனாதிபதியான கய் பார்மலின் முதன்முறையாக இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ளார். 

சீஸுக்கு புகழ் பெற்ற சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதிக்கே சீஸ் பரிசளித்த இந்திய பிரதமர் | Modi Gifts Swiss President Made In India Cheese

இந்நிலையில், இந்திய பிரதமரான நரேந்திர மோடி, பார்மலினுக்கு இந்திய தயாரிப்பான சீஸ்களை பரிசாக வழங்கியுள்ளார். 

சுவிட்சர்லாந்துக்கான அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் துவக்கம்

சுவிட்சர்லாந்துக்கான அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் துவக்கம்

விடயம் என்னவென்றால், இது, நீண்ட காலமாக சீஸ் உற்பத்தியுடன் தொடர்புடைய ஒரு நாட்டுக்கு இணையாக இந்தியாவும் பால் உற்பத்தித் தொழிலில் வளர்ந்துவருவதை சூசகமாகக் காட்டும் விடயமாகக் கருதப்படுகிறது. 

சீஸுக்கு புகழ் பெற்ற சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதிக்கே சீஸ் பரிசளித்த இந்திய பிரதமர் | Modi Gifts Swiss President Made In India Cheese

இந்திய பிரதமர், விருது பெற்ற இந்திய சீஸ் வகைகளான குல்மார்க், கோனார்க் மற்றும் யேயூர் ஆகிய மூன்று வகை சீஸ்களை பார்மலினுக்கு பரிசாக வழங்கியுள்ளார். 

சீஸுக்கு புகழ் பெற்ற சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதிக்கே சீஸ் பரிசளித்த இந்திய பிரதமர் | Modi Gifts Swiss President Made In India Cheese

இவற்றில், யேயூர் சீஸ், சுவிஸ் சீஸ் தயாரிப்பு முறையை பின்பற்றி தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US